பிக் பாஸால் பெரிய வாய்ப்பை தவறவிட்ட சஞ்சீவ் – அது என்னானு தெரியுமா?

sanj

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். சின்னத்திரையில் இவர் நடிப்பில் வெளியான ‘திருமதி செல்வம்’ தொடர் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது. நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. இவர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5இல் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்து சில வாரங்கள் பிக் பாஸ் போட்டியாளராக இருந்தார். கடந்த வாரம் தான் சஞ்சீவ் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பிக் … Read more

இருக்கு சம்பவம் இருக்கு. சர்ச்சை போட்டியாளர்களுடன் விரைவில் புதிய பிக்பாஸ்!

kamal

சின்னத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியானது அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ‘பிக் பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், அடுத்த ‘பிக் பாஸ்’ குறித்தான அப்டேட்களை ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இப்போது பிக் பாஸின் அடுத்த சீசன் குறித்தான தகவல்கள் … Read more

சிபி சக்கரவர்த்தி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு. அதிர்ந்து போன பிக்பாஸ்

Cibi

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா,சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு … Read more

பிரியங்காவை பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவின் தம்பி வெளியிட்ட செய்தி

priu

பலரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5. தொடர்ந்து மூன்று வாரங்களை கடந்துவிட்ட நிலையில் முதல் வாரத்தில் எந்த நாமினேஷனும் இல்லலை. கடந்த வாரம் தாமரைச்செல்வி பாவனியைத் தவிர மற்ற அனைவரும் நாமினேஷனனில் இடம் பெற்றார்கள ஓட்டெடுப்பின் படி நாடியாசாங் அவர்கள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்போது இந்த வாரம் இரண்டாம் நாமினேசன் நடைபெற்றது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தது. பிரியங்காவின் பல செயலல்கள் மற்றவரர்களை ஆத்திரப் … Read more

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் குற்றவாளி எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

bb

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பிரச்சனைக்குரிய பிரபலங்களைத் தேடிப்பிடித்து போட்டியாளராக கொண்டு வருகின்றனர். அதிலும் டிஆர்பி ரேட்டிங்காக இவர்கள் அனைவரையும் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி வருகிறார்கள். இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரின் பின்னனியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து பிரச்சனைகளும் மறைமுகமாகவே இருக்கின்றன. எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. காட்சிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதது பால் ஒளிபரப்பப்படுகின்றன. போட்டியாளர்கள் பலரும் … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்அபிநயயின் பட வாய்ப்பை தட்டி பறித்த வாரிசு நடிகர். சூப்பர் ஹிட்டான திரைப்படம்

abi

பிக் பாஸ் சீசன் 5 வில் சாவித்திரி ஜெமினி கணேசன் அவர்களின் பேரனான அபிநய் 16போட்டியாளர்களளில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கன்டஸ்டன்ட் அனைவரும் தங்களின் வாழ்க்கை பயணத்தை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அபிநய் அவர்களும் தனது கதையைச்சொல்லலும் பொழுது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார். இவ்வாறு இவர் கதை சொல்லிய பிறகு ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் … Read more

சட்டையை தூக்கி தனது சிக்ஸ் பேக்கை காட்டி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் அக்சரா. இதோ வீடியோ

Akshara Bigg boss

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டீவியில் தற்போது சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களோடு துவங்கப்பட்ட இந்த நிகச்சியில் தற்போது 17 நபர்கள் உள்ளனர். இந்த 17 பேரில் தாமரை மற்றும் பாவனியை தவிர மற்ற அனைவரும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். கடந்த வாரம் கமல் தொகுத்து வழங்கியபோது லைக் டிஸ்லைக் டாஸ்க் ஒன்று இருந்தது. அதில் அக்சரா அதிகப்படியான டிஸ்லைக் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் அதிக டிஸ்லைக் வாங்கியதால் அழ தொடங்கிவிட்டார். அந்த … Read more

நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இது தானா? ரெட் கார்டு அப்போ உண்மையில் இருக்கா?

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி படு சூப்பராக சென்றுகொண்டு இருக்கிறது. இதில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதில் நமீதா மாரிமுத்துவும் ஒருவர். நேற்றைய தினம் வெளியான ப்ரோமோக்களில் நமீதா மாரிமுத்து இடம் பெற வில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றுவிட்டார் என்ற செய்தார் பரவியது. அதை உண்மையாகும் வகையில் பிக் பாஸே அதிகார பூர்வாமாக அதை நேற்றைய நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி விட்டார். திருநங்கையான நமீதா மாரிமுத்து, … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி கமலை வறுத்தெடுத்த அபிஷேக். தமிழாடு CM ஆகறதுக்காக இந்த 100 நாள் நீங்க பண்ற அலப்பறை இருக்கே என்ற அளவிற்கு பேசியுள்ளார். இதோ வீடியோ.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டு இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது வழக்கம். தற்போது பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் இடப்பெற்றுள்ளனர். அதில் ஒருவர் தான் அபிஷேக். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்ப்போம். பிக் பாஸ் … Read more

பணக்கார வீட்டு பையன், பெரிய குடும்பம் ஆனாலும் தனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும் பிக் பாஸ் சீசன் 5 வருண் கணேஷ் எடுத்த முடிவு?

Varun Ganesh

பிக் பாஸ் சீசன் 5 க்குள் அடியெடுத்து வைத்திருக்கும் வருண் கணேஷ், பணக்கார வீட்டு பையன் என்று பலருக்கும் தெரியாது. பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் வருணின் மாமா. அதாவது ஐசரி வேலனின் பேரன் தான் வருண் கணேஷ். பணக்கார வீட்டு பையனாக இருந்தாலும் வருன் கணேஷுக்கு தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்பதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தார். பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிக எளிமையாக இருக்கும் வருண் கணேஷ், காலேஜ் படிக்கும் போதிலிருந்தே நடிப்பின் … Read more