test header

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் “96”. இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் தோழியாக “சுபாஷினி” என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை தேவதர்ஷினி நடித்திருந்தார். இந்த படத்தில் பள்ளிப்பருவ “சுபாஷினி” கதாபாத்திரத்தில் நடிகை தேவதர்ஷினியின் மகள் நியாதி கடம்பி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 96 படம் வெளியான போது நியாதி கடம்பியின் வயது 15 தான். … Read more

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் இயக்குநர் சேரன், வயது 51. மதுரையை அடுத்து உள்ள மேலூரில் பிறந்து வளர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர். தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மையுடன் வலம் வரும் சில சினிமா கலைஞர்களில் சேரனும் ஒருவர். “பாரதி கண்ணம்மா”, ” போர்க்களம்”, “வெற்றிக்கொடி கட்டு” ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் … Read more

புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அதுல்யா – கை கொடுக்குமா இவருடைய போட்டோஷூட்ஸ்.

தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஷிவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காதல் கண் கட்டுதே”.  இந்த படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் இளம் நடிகை அதுல்யா ரவி, வயது 27, கோவையில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். தொடர்ந்து தமிழ் திரை உலகில் வெளியான ” ஏமாளி”, “நாகேஷ் திரையரங்கம்” உள்ளிட்ட படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பார்ட்டுக்களையும் பெற்றார் நடிகை அதுல்யா. தொடர்ந்து … Read more

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மகளா இப்படி- கவ்ர்ச்சியில் கிரங்கடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

தமிழ் திரை உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி காந்த். 71 வயதிலும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, நாயகனாக நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ஒரே இந்திய நடிகர் ரஜினி காந்த் தான். ரஜினி காந்தின் மூத்த மகள், ஐஷ்வர்யா ரஜினி காந்த், வயது 40, இந்திய திரை இயக்குநர் மற்றும் பின்னனி பாடகியாக வலம் வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு ஐஷ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் … Read more

தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகும் புதிய பான் இந்தியா படம்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் முன்னனி இளம் நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா உலகின் அடுத்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார் யார் என்ற ரேசில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது நடித்து வரும் “நானே வருவேன்”, ” வாத்தி” ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதில் “நானே வருவேன்” படம் வரும் 29ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “நானே வருவேன்” படத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில், … Read more

இளைய தளபதி விஜய் படத்தின் ரீமேக் தான் வெந்து தணிந்தது காடு – ட்ரோல் செய்யும் குறும்புக்கார வலைதள வாசிகள். – vijay

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகை சித்தி இத்னானி சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக டாக்டர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்து வருகிறது. மாநாடு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிசில் புதிய உச்சம் தொட்டதை சமூக வலைதள பக்கத்தில் சிம்பு … Read more

செல்பி எடுக்க முயன்ற ரசிகர், புன்னகைத்தபடி போனை பறித்த பிரபல நடிகர் – ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

கடந்த 2015ம் ஆண்டு பிரபல இயக்சுநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து பான் இந்தியா படமாக தமிழ், தெழுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிரம்மாண்ட சூப்பர் ஹிட் திரைப்படம் “பாகுபலி தி பிகினிங்”. இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பகுதியான ” பாகுபலி தி கன்க்லூசன்” படம் 2017ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடதக்கது. பாகுபலி படத்தில் வில்லனாக “பல்வாள் தேவன்” என்ற கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான உடற்கட்டில் அதிபயங்கரமான … Read more

புதிய பட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட்களில் பட்டய கிளப்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – ஒரு பார்வை

தமிழ் தொலைக்காட்சி உலகில் கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் KS தங்கசாமி இயக்கத்தில் நடிகர் சத்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “எட்டுதிக்கும் மதயானை”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீமுகி, வயது 29, தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. திரை உலகில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி முன்னனி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருகிறார். … Read more

சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் புதிய உச்சத்தை தொட்டது வெந்து தணிந்தது காடு! – முதல் நாள் வசூல் நிலவரம் இதோ..

கிட்டதட்ட 6 ஆண்டுகள் கழித்து கவுதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டனியில் வெளியாகி உள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி மிகவும் ஹோம்லியான கேரக்டரில் நடித்துள்ளார். சிம்பு அம்மாவாக நடிகை ராதிகா, கூட இருந்தே எதிரிக்கு தகவல் சொல்லும் உளவாளியாக நடிகர் அப்புகுட்டி என எதார்த்தமான கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக டாக்டர் ஐசரி கனேஷ் இந்த படத்தை … Read more

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு- வாங்க பார்க்கலாம்.

தமிழ் திரை உலகில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாகவும் நடிகை சிதி இத்னானி நாயகியாகவும் நடித்து இன்று (செப்டம்பர் 15) வெளியாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. வழக்கமான கவுதம் வாசுதேவ் மேனன் படம் போல காதல் கதை, போலீஸ் கதை என்று இல்லாமல் இந்த படம் புதிய கோனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும் போதே இது கவுதம் வாசுதேவ் மேனன் படமா என்ற ஐயம் நம் மனதில் இடம்பெறுகின்றது. கதையின் … Read more