test header

காற்று அதிகமாக வீசியதற்கு பாவம் இவர் என்ன செய்வார்? விமான நிலையத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள்

han

தற்போதைய திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே தனது நடிப்பினை படித்துவிட்டு மறந்து விடுகின்றனர் இப்பொழுது வருகின்ற கதாநாயகிகள். அவ்வாறு புதியதாக அறிமுகமாகும் கதாநாயகிகள் தொடர்ந்து பத்து படங்களில் நடிப்பது என்பது கூட மிகவும் கடினமான விஷயம்தான். அவ்வாறு இருக்க தொடர்ந்து 50 படங்களை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த நடிகை. இவர் யார் என்று தெரியுமா? அந்த அழகுப் பதுமையின் பெயர்தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு திரையுலகில் பரிட்சயமான கதாநாயகிகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். முதன் … Read more

என்ன! ஜெய்பீம் படத்தில் நடித்த இந்த நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டதா? இவரது கணவர் யார் என்று தெரியுமா? இதோ அந்த அழகிய ஜோடிகளின் புகைப்படம்

jai

நடிகர் சூர்யா அவர்கள் தொடர்ந்து Ott தளத்தில் தான் தன்னுடைய படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இவ்வாறே வெளியாகியுள்ளது. நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய த. செ. ஞானவேல் அவர்கள்தான் இந்த ஜெய்பீம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், ராஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று … Read more

இரண்டாவது குழந்தை பெற்ற பிறகும் டைட்டான டீசர்ட்டில் அழகான போஸ்களை அள்ளித்தெரிக்கும் பிரபல முன்னணி கதாநாயகி

snega

பொதுவாகவே தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் தங்களின் முதல் படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான, குணச்சித்திர கதாபாத்திரமாக, மிகவும் ஹோம்லியான ஆடை வடிவத்தில் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வார்கள். அதனால் தங்கள் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுவார்கள். அதன் பிறகு இவர்கள் தங்களின் அடுத்தடுத்த படங்களில் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக நடித்து தங்களின் ரசிகர்களை மகிழ்விப்பார்கள். அத்துடன் சினிமா வட்டாரத்தையும் ஆட்டம் காணவைப்பார்கள். இவ்வாறு செய்வதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தன்வசம் … Read more

ரசிகர் கேட்ட அந்தரங்க கேள்விக்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பதிலளித்துள்ள கோமாளி பட நடிகை

kavitha

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் வல்லவராவார் நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் தமிழில் அறிமுகமான தனது முதல் படத்திலேயே கவர்ச்சியான தோற்றத்தில் தான் தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருந்தார். அவ்வாறு அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படமாகும். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்த்திரையில் வெளியான திரைப்படம் தான் கோமாளி. இதில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் … Read more

அட லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணமா? கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்தி

lakshmimenan

தனது முதல் படத்திலேயே பிலிம்ஃபேர் அவார்ட், தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் வாங்கியவர் நடிகை லட்சுமி மேனன். முதல் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிப்பிலும், படிப்பிலும் என இரண்டிலும் கவனத்தைச் செலுத்தி வந்தார் இவர். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரைத் தானாக தேடி வந்தன. அடுத்தடுத்து வந்த பல படங்களும் இவருக்கு வெற்றிப் படங்களாகவே அமைந்தது தனது பதினைந்தாம் வயதில் சசிகுமாரரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கேரள நடிகை லட்சுமி மேனன். இவரது … Read more

பிரியங்காவை பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவின் தம்பி வெளியிட்ட செய்தி

priu

பலரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5. தொடர்ந்து மூன்று வாரங்களை கடந்துவிட்ட நிலையில் முதல் வாரத்தில் எந்த நாமினேஷனும் இல்லலை. கடந்த வாரம் தாமரைச்செல்வி பாவனியைத் தவிர மற்ற அனைவரும் நாமினேஷனனில் இடம் பெற்றார்கள ஓட்டெடுப்பின் படி நாடியாசாங் அவர்கள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்போது இந்த வாரம் இரண்டாம் நாமினேசன் நடைபெற்றது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தது. பிரியங்காவின் பல செயலல்கள் மற்றவரர்களை ஆத்திரப் … Read more

நயன்தாராவுக்கு விரைவில் திருமணமா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

nayan

தமிழ் மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களை மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். சில காலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றிய பலவிதமான கருத்துகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. அவ்வாறு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் சில வதந்திகள் எழும்பி வருகின்றனர். ஆனால் இதுவரையில் இவற்றைப்பற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருமமே எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஆறு … Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அழகிய புகைப்படம். இதனை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள்

aish

தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையை தாங்கிப்பிடிக்கும் கதாநாயகிகேரக்டர்களிலல் நடிப்பதயே விருப்பமாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா. அப்படி அவர் ஹீரோயினாக இல்லை என்றாலும் கதையின் திருப்பத்திற்கு காரணமாக முக்கிய கதாபாத்திரமாகவும் அல்லது மக்களின் மனதில் இடம் பிடிக்கக் … Read more

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் குற்றவாளி எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

bb

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பிரச்சனைக்குரிய பிரபலங்களைத் தேடிப்பிடித்து போட்டியாளராக கொண்டு வருகின்றனர். அதிலும் டிஆர்பி ரேட்டிங்காக இவர்கள் அனைவரையும் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி வருகிறார்கள். இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரின் பின்னனியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து பிரச்சனைகளும் மறைமுகமாகவே இருக்கின்றன. எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. காட்சிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதது பால் ஒளிபரப்பப்படுகின்றன. போட்டியாளர்கள் பலரும் … Read more

பப்ஜி உடை அணிந்து தனது புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை பங்கமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்

rithu

தமிழ் திரையுலகில் இப்பொழுதெல்லாம் கதாநாயகன் கதாநாயகியை விட படத்தின் கதைக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. கதையின் கரு தரமாக இருந்தது என்றால் ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்படும்படங்களளும் கூட தோல்வி அடைகின்றன நிலையில் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதைக் களத்தோடு வெளிவரும் படங்கள் மாபெரும் வெற்றியை கொடுக்கின்றன. அவ்வாறு சில காலங்களுக்கு முன்பு வெளிவந்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற தமிழ் படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more