test header

பிக் பாஸால் பெரிய வாய்ப்பை தவறவிட்ட சஞ்சீவ் – அது என்னானு தெரியுமா?

sanj

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். சின்னத்திரையில் இவர் நடிப்பில் வெளியான ‘திருமதி செல்வம்’ தொடர் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது. நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. இவர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5இல் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்து சில வாரங்கள் பிக் பாஸ் போட்டியாளராக இருந்தார். கடந்த வாரம் தான் சஞ்சீவ் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பிக் … Read more

ராஷ்மிகாவுக்கு போட்டியா குத்தாட்டம் போட்ட அம்மா நடிகை – வியப்பில் ரசிகர்கள்

meera

சின்னத்திரை நடிகர் நடிகைகளை தற்போது ரசிகர்கள் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை போன்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சின்னத்திரை நடிகைகளின் விளம்பரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் என்ன செய்தாலும் உடனே பதிவிட அதுவும் வைரலாகி விடுகிறது. சின்னத்திரையில் ‘சித்தி 2’, ‘தமிழும் சரஸ்வதியும்’ உள்ளிட்ட மெகாத் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீரா கிருஷ்ணன். இவர் தனது … Read more

அழகின் ரகசியம் என்ன? ‘மைனா’ நந்தினியை மொய்க்கும் நெட்டிசன்கள்

myna

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்னும் தொடரில் ‘மைனா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ‘மைனா’ நந்தினி. இந்த தொடரின் மூலம் மைனாவுக்கு கிடைத்த புகழால் அடுத்தடுத்து மெகாத் தொடர்கள், படங்கள் என வாய்ப்புகள் குவிந்தன. மைனா நந்தினி வெள்ளித்திரையில் பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனலில் நடந்து முடிந்த ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் மைனா … Read more

இணையத்தை கலக்கும் ‘வாட்டர் பேபி’ ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. வசீகரிக்கும் முகம், அழகு மேனி என முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. ராய் லட்சுமி தமிழ் சினிமாவிலயே அறிமுகமானதால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் இருந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையிலும் நடித்துள்ளார். மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு காலத்தில் மல்லுவுட்டில் முன்னணி நடிகையாகவே வலம் … Read more

அஜித் 61 வெளியான அப்டேட் என்னானு தெரியுமா?

ajith

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தனக்கென ரசிகர் மன்றமோ, நற்பணி மன்றமோ வேண்டாம் என கூறினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை. அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார், அஜித் கேசுவலாக பொதுவெளியில் நடந்து சென்றால் கூட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி விடுவர். … Read more

திக்குமுக்காடும் சமூகவலைதளம் – ரசிகர்களை ஊ சொல்ல வைத்த மனிஷா யாதவ்

mani

மாடல் அழகியாக இருந்து சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். அதன் பின் மனிஷா யாதவ், ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘பட்டையை கிளப்பணும் பாண்டியா’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஒரு குப்பை கதை’, ‘சென்னை – 28 இரண்டாம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களிடையை தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். மனிஷா யாதவ்வின் … Read more

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் விஜே ஜாக்குலின். குளிர் காய்ச்சலில் நெட்டிசன்கள் – புகைப்படம் உள்ளே

jack

சின்னத்திரையில் தொகுப்பாளினி, விஜே, செய்திவாசிப்பாளராக வருபவர் பின் வெள்ளித்திரையிலும் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில், விஜே ஜாக்குலின் தற்போது சினிமாத்துறையில் கால் பதித்துள்ளார். ஜாக்குலின் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் தொகுப்பாளியாக வரும் முன்பு ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆண்டாள் அழகர்’, ‘தேன் மொழி பி.ஏ’ போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஜாக்குலின் … Read more

அழகோ தாறுமாறு. நெட்டிசன்கள் வட்டமிடும் பிரபல விஜே – புகைப்படங்கள் உள்ளே

VJM

சின்னத்திரையில் விஜேயாகவும், தொகுப்பாளியாகவும் செய்திவாசிப்பாளராகவும் வலம் வருபவர்கள் அண்மை காலமாக சினிமாத்துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இவர்களின் சமூகவலைதளப்பக்கங்கள் ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் பின் தொடரவும் ஆரம்பித்துள்ளனர். சின்னத்திரையில் இசை சேனல்களில் விஜேவாக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே மகேஸ்வரி. இவர் தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வர தொடங்கியுள்ளார். ஹாரீஸ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் விஜே மகேஸ்வரி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். … Read more

அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த அஜித். அது எந்த படம்னு தெரியுமா?

aravind

தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக வெளியான படங்களில் ஒன்று ‘தளபதி’. ரஜினி – மம்மூட்டி என இரு மாப்பெரும் நடிகர்கள் நடித்த இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அரவிந்த் சாமி. இவரை முதல் படத்திலேயே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன் பின் அரவிந்த் சாமி படங்களில் நாயகனாகவே நடிக்க ஆரம்பித்தார். ஆள் பார்பதற்க செம்ம அழகாக இருந்தால் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்ப ஆரம்பித்தனர். அன்றையை காலக்கட்ட பெண்களின் கனவு நாயகனாக அரவிந்த் சாமி இருந்தார். … Read more

அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் பிரமாண்ட இயக்குநரின் மகள் – புகைப்படம் உள்ளே

aditi shankar

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். அதிக பொருள் செலவில் எடுக்கும் இவரது படங்கள், தொழில்நுட்பங்கள் திரையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாது வசூலிலும் சாதனை படைக்கிறது. ஷங்கர் இப்படி பிரம்மாண்டத்தை வைத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தால், அவரது மகள் அதிதி ஷங்கர் அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படம் முழுக்க முழுக்க … Read more