Homeபொழுதுபோக்குஅழகோ தாறுமாறு. நெட்டிசன்கள் வட்டமிடும் பிரபல விஜே - புகைப்படங்கள் உள்ளே

அழகோ தாறுமாறு. நெட்டிசன்கள் வட்டமிடும் பிரபல விஜே – புகைப்படங்கள் உள்ளே

சின்னத்திரையில் விஜேயாகவும், தொகுப்பாளியாகவும் செய்திவாசிப்பாளராகவும் வலம் வருபவர்கள் அண்மை காலமாக சினிமாத்துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இவர்களின் சமூகவலைதளப்பக்கங்கள் ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் பின் தொடரவும் ஆரம்பித்துள்ளனர்.

VJM

சின்னத்திரையில் இசை சேனல்களில் விஜேவாக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே மகேஸ்வரி. இவர் தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வர தொடங்கியுள்ளார்.

ஹாரீஸ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் விஜே மகேஸ்வரி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ திரைப்படத்தில் விஜே மகேஸ்வரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

VJM

அதைத்தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்திலும் மகேஸ்வரி முக்கியகதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜேவாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்த மகேஸ்வரி சமூகவலைதளப்பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்களும், அவ்வப்போது பதிவிடும் கிளாமர் புகைப்படங்களும் ரசிகர்கள் நெஞ்சை வெகுவாக கவர்ந்து சமூகவலைதளத்தில் வைரலாவதும் உண்டு.

VJM

அந்த வகையில் சமீபத்தில் தனது அழகை காட்டிக்கொண்டு, மகேஸ்வரி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

சற்று முன்