தளபதி விஜய்யின் தந்தை ஜாதி சான்றிதழ் குறித்து பேசியதை அடுத்து, நயன்தாரா உள்ளிட்டோரை மேடையிலேயே விமர்சித்த புதுமுக நடிகர்.

nayanthara

டூரிங் டாக்கீஸ், சாகசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் நடிகர் அபி சரவணன் என்கின்ற விஜய் விஷால். இவர் தற்போது சாயம் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மேடையில் நடிகைகள் குறித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தோணிசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் விஷால் சியான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர்கள் இளவரசு, பொன்வண்ணன் நடிகை சீதா உட்பட பலர் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா … Read more

சர்வைவர் நிகழ்ச்சியில் சறுக்கி விழுந்த பார்வதி. அடுத்த ஜூலி நீதான்மா. உன்ன ‘வச்சி செய்வோம்’ என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.

vj parvati

பெரிதும் எதிர்ப்பார்க்கப்ட்ட “சர்வைவர்” என்ற ரியாலிட்டி கேம் ஷோ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இதில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 போட்டியாளர்கள் உள்ளனர். பெசன்ட் ரவி, விக்ராந்த், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தா, விஜயலட்சுமி, வி.ஜே. பார்வதி போன்றறோர் அவர்களில் சிலர். இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் விதிப்படி ஆரம்பத்தில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு … Read more

எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்தீர்களா? மனுஷன் வேற மாதிரி யோசிச்சி இருக்காருப்பா..

SJ Surya

வாலி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா. அதற்கு முன்னர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக அவர் பணிபுரிந்துள்ளார். வாலி திரைப்படம் நடிகர் அஜித்திற்காகவே எழுதப்பட்ட கதை என்று ஒருசமயம் அவர் கூறியுள்ளார். இரட்டை வேடத்தில் அஜீத் முதன்முறையாக நடித்திருந்த வாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியது. அதன் பின்னர் நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய குஷி திரைப்படமும் மெகா ஹிட் ஆகியது. பின்னர் … Read more

சட்டை பட்டன் அனைத்தையும் கழட்டிவிட்டு ரசிகர்களை கலங்கடிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட நடிகை பார்வதி நாயர். அதை பார்த்து ரசிகர்கள் கூறியது என்ன?

parvati nair

சமீப காலமாக நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் சில நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட்டிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை பார்வதி நாயர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ இப்போது ட்ரெண்டாகி உள்ளது. அபுதாபியில், ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை பார்வதி நாயர், முதன் முதலில் பாப்பின்சு என்னும் ஒரு மலையாள படத்தில் அறிமுகமானார். தமிழை பொறுத்தவரை இவர் … Read more

மாட்டில் தானாகவே பால் கறந்து அதில் காபி போட்டு குடித்த நடிகை நிவேதா தாமஸ் – வீடியோ

Nivetha thomas

குருவி படத்தின் மூலம் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் நிவேதா தாமஸ். சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக கூட இவர் நடித்திருந்தார். வெள்ளி திரையில் வருவதற்கு முன்பே சின்ன திரையில் இவர் “ராஜா ராஜேஸ்வரி” என்னும் தொடரில் அறிமுகமாகி இருந்தார். ராதிகாவின் மகளாக அரசி சீரியலில் இவர் நடித்த போது இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தநடிகையாக இவர் வளம் வந்தார். தற்போது சினிமாக்களில் பிஸியாக இருக்கும் இவர், 2011ம் ஆண்டு வெளியான … Read more

என்னது, தலைவி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு குறைவா? தயாரிப்பாளர் தலையில் துண்டு தான் போல.

thalaivi

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக திரையரங்குகளில் வெளியான படம் “தலைவி”. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இது மறைந்த முன்னாள் முதலவர் செல்வி ஜெயலலிதாவின் பயோ பிக் என்பதால் முதல் நாளே இந்த படத்தின் வசூல் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் மற்ற மாநிலங்களிலும் நல்ல ஒரு வசூலை எதிர்பார்த்தனர். முதல் நாள் சுமார் 20 முதல் 25 … Read more

நயன் தான் சிம்புவோட அதிர்ஷ்டத்துக்கு காரணமாம். விக்னேஷ் சிவன் க்கு தெரிஞ்சா என்ன ஆகும்?

சினிமாவில் சிம்பு அனுபவிக்காத பிரச்சினைகளே இல்லை. சிம்பு-நயன்தாரா காதலிக்கும்போது இவர்களை ஒரு முன்மாதிரி ஜோடி என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே இந்த ஜோடி பிரிந்தனர். அதன்பின்னர் இருவருமே அவரவர் வழியில் பயணிக்கத் தொடங்கினர். பின்னர் நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு பின்னர் அதுவும் பாதியிலேயே முறிந்து போனது. பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு மிகக் கடுமையாக நயன்தாரா உழைத்தார். இப்பொழுது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராய் … Read more

பிக் பாஸில் கலந்துகொள்ள போகும் மற்றொரு திருநங்கை. இந்த முறை நிகழ்ச்சி கலை கட்டும் போலயே.

namita marimuthu

பிக் பாஸ் சீசன் 1ல் தொடங்கி தற்போது நடைபெற இருக்கும் சீசன் வரை அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்க தான் செய்கிறது. அதே சமயம் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் பலரிடம் உண்டு. அந்த வகையில் இந்த முறை பலரது பெயர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே ஷகிலாவின் மகளான திருநங்கை மிலா இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார் என்ற ஒரு தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக மற்றொரு திருநங்கையான … Read more

ஐஸ்வர்யா இலட்சுமிக்கும் 96 பட இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு உறவா? நெருக்கமாய் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.

Aishwarya lekshmi

சமீப காலமாக நடிகைகள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் பலவித நிகழ்வுகளை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவிடுகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. அதற்க்கு காரணம் அந்த புகைப்படத்தில் அவரோடு இருக்கும் நபர் தான். கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி. இதற்க்கு முன்பு … Read more

அனிதா சம்பத் போட்ட பதிவு. போலீஸ் வரை சென்ற விவகாரம். விவரம் இதோ.

anitha sampath

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், தனது வாசிப்பு திறமையால் பிக் பாஸ் நிகழ்ச்சி வரை சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அடிக்கடி இவரை இந்த வீட்டு நிலவரங்களை செய்தி போல கூறுமாறு அங்குள்ளவர்கள் கேட்டுக்கொண்டதை நாம் பார்த்திருப்போம். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அனிதா கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தார். பிக் பாஸிற்கு பிறகு தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் பெங்கேற்றது தனது நடன திறமையை வெளிப்படுத்தி … Read more