Homeபுகைப்பட செய்திசட்டை பட்டன் அனைத்தையும் கழட்டிவிட்டு ரசிகர்களை கலங்கடிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட நடிகை பார்வதி நாயர்....

சட்டை பட்டன் அனைத்தையும் கழட்டிவிட்டு ரசிகர்களை கலங்கடிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட நடிகை பார்வதி நாயர். அதை பார்த்து ரசிகர்கள் கூறியது என்ன?

சமீப காலமாக நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் சில நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட்டிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை பார்வதி நாயர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ இப்போது ட்ரெண்டாகி உள்ளது.

parvati nair

அபுதாபியில், ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை பார்வதி நாயர், முதன் முதலில் பாப்பின்சு என்னும் ஒரு மலையாள படத்தில் அறிமுகமானார். தமிழை பொறுத்தவரை இவர் அறிமுகமான படம் “நிமிர்ந்து நில்”. என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜயின் மனைவியாக இவர் நடித்த காதாபாத்திரம் மிகவும் அதிகமாக பேசப்பட்டது.

மென்பொருள் வல்லுநராக பணியாற்றிய இவர், கலை துறைக்கு வந்த பிறகு “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களையும் வென்றுள்ளார். தமிழ், தெலுகு, மலையாளம் இப்படி 3 மொழிகளிலும் இவர் பல்வேறு படங்களை நடித்துள்ளார்.

parvati nair

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அதில் இவருடைய ஆடை தான் ஹைலைட். ஒரு ஓவர் கோட்டை போட்டுகொண்டு அதில் உள்ள பட்டன்களை எல்லாம் திறந்து விட்டு, உள்ளே இருக்கும் ஆடையோடு அதில் காட்சி அளிக்கிறார் பார்வதி நாயர்.

parvati nair

இந்த போட்டோவை கண்ட ரசிகர்கள், அருமை, அற்புதம் என்று பாராட்டி உள்ளனர். இந்த ஆடை உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

சற்று முன்