test header
- Advertisement -

பிக் பாஸ் 5: தல – தளபதி ரேஞ்சுக்கு ட்ரெண்டிங்கான ஆரி – பாலாஜி கருத்து போர்

BB

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’-இன் இறுதி நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 16) ஒளிப்பரப்பானது. இதில் ‘பிக் பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் கோப்பை புதிய … Read more

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட்..பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்

கேமிராவுக்கு முன் ஒரு பெண் நடிக்க வேண்டுமென்றால் அவர் பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி வரவேண்டியுள்ளது. அது சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ எல்லா இடங்களிலும் பெண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்படி பிரச்சனைகளையெல்லாம் கடந்து வந்து தற்போது பிரபலமாகியுள்ள பல பிரபலங்கள் தங்களது ஆரம்பர காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து மனம் திறந்து பேசி வருகின்றனர். அந்த வகையில், சின்னத்திரையில் பிரபலமான நடிகை அபி நவ்யா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், … Read more

அட! இப்படி இருந்த பிரியங்காவா இப்போ இப்பிடி ஆயிட்டீங்க.. பிரம்மித்துபோன ரசிகர்கள்

priyanka

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு என தற்போது ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினிகள் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில், அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்பதற்கென்றே மக்கள் உள்ளனர். நகைச்சுவை கலந்தும் மொக்கை அடித்தும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை தனது தனி ஸ்டைலாக கொண்டுள்ளார் பிரியாங்கா. தற்போது பிரியங்கா ‘பிக் பாஸ்’ என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டார். இதனால் … Read more

அழைப்பு இல்லை…வரவில்லை. கோபத்தில் ஆரி ரசிகர்கள் – பிக் பாஸில் நடந்தது என்ன?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சி இன்று (ஜனவரி 16) மாலை ஒளிப்பரப்பாகிறது. பிக் பாஸ் சீசன் 5 வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் … Read more

குக் வித் கோமாளி சீசன் 3: சர்பைரஸாக கலந்துக்கொள்ளும் சூர்யா பட நடிகை – விபரம் உள்ளே

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியளர்கள் தேர்வு செய்யப்பட்டு … Read more

திரும்பி வந்துட்டேனு சொல்லு. மகிழ்ச்சியில் ‘கண்ணம்மா’ ரசிகர்கள்!

Bharthi

சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார். … Read more

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

kamal

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு பஞ்சம் இல்லாமல் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சி … Read more

இவருக்கு கரோனாவாம்.. ஷூட்டிங் பாதியில் நின்ற ‘குக் வித் கோமாளி 3’ – விவரம் உள்ளே

CWC

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் முதன் இரண்டு பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியளர்கள் தேர்வு செய்யப்பட்டு … Read more

எங்கள சீண்டி பாக்குறதான் உங்க வேலையா..கொதிக்கும் சிங்கிள்ஸ் – சீரியல் நடிகை சரண்யா செய்த காரியம்

sar

சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகளும் சமூகவலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு புகைப்படங்களை பதிவிட்டு வருிகன்றனர். இவர்களுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகின்றன. சீரியல் நடிகைகள் பதிவிற்கும் இப்போது உடனே சமூகவலைதளத்தில் ரியாக்சன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், ‘ஆயுத எழுத்து’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற சீரியல்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா தூரடி. அதுமட்டுமல்லாது வேறு சில சீரியல்களிலும் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். சீரியல்கள் சரண்யா பிஸியாக நடித்து வந்தால், அவ்வப்போது … Read more

பிக் பாஸால் பெரிய வாய்ப்பை தவறவிட்ட சஞ்சீவ் – அது என்னானு தெரியுமா?

sanj

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். சின்னத்திரையில் இவர் நடிப்பில் வெளியான ‘திருமதி செல்வம்’ தொடர் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது. நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. இவர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5இல் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்து சில வாரங்கள் பிக் பாஸ் போட்டியாளராக இருந்தார். கடந்த வாரம் தான் சஞ்சீவ் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பிக் … Read more