புகைப்பட செய்தி

அடடா சிகப்பு புடவையில் பளிங்கு சிலைபோல எவ்வளவு அழகா இருக்காங்க. தேஜு அஸ்வின் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்

தமிழ் சினிமாவில் உருவாகிவரும் சின்ன நடிகைகள் சிலர் பிரபலமாக வேண்டும் என்பதனை மனதில் வைத்து இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் கிளாமராக புகைப்படம் எடுத்து வெளியிடுவது இப்போது அதிகமாகி வருகிறது.

அதில் ஒரு நடிகை தான் தேஜு அஸ்வினி இவர் சென்னையில் பிறந்து வித்யாலயா கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் படித்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கல்லூரி  முடித்திருக்கிறார். மாடலிங், டான்ஸ், போன்ற துறைகளில் வலம் வந்து கொண்டிருந்த அஸ்வினி தன் நண்பரான அன்பு உடன் சேர்ந்து “பேர்ல என்ன இருக்கு” என்ற சார்ட் பிலியில் நடித்து முடித்து கல்யாண சமையல் சாதம் என்கிற வெப்சீரிஸ் இருவரும் இணைந்து நடிக்க தொடங்கவே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதோடு ஆல்பம் பாடலான அஸ்க்குமோரா வீடியோவில்தான் இன்னும் அதிகமான ரசிகர்களை இவர் கவர்ந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சந்தானத்தின் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ்யராஜ் என்கிற திரைப்படத்திலும் சிறிய நடன காட்சியில் நடித்திருக்கிறார்.

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் இணைந்து “என்ன சொல்லப் போகிறாய்” என்ற படம் நடித்திருக்கிறார். இந்த படம் திரையில் வந்து பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. இந்த நிலையில் சமூக வலைத்தளம் பக்கம் தன் கவனத்தை திருப்பிய அஸ்வினி, தனது சமூக வலைதள பக்கத்தில் புதிதாக பல புகைப்படங்களை பதிவேற்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்.

தற்போது சிகப்பு நிற புடவையில் கண்ணாடி பதுமை போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ரொம்ப அழகா இருக்கீங்க, அற்புதம் இப்படி கமெண்ட்களை அல்லி தெளித்துள்ளனர்.

Pratheep

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago