வி.ஜெ ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா சுப்ரமணியன் தஞ்சாவூரில் பிறந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திரைப்பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து யோகா பயிற்சியும் கற்றிருந்தார்.
படிப்புக்காலம் முடிந்ததும் 2004இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார். தொடர்ந்து விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லடி கேர்ள்ஸ், போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதை தொடர்ந்து மொழி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பிறகு 2014ஆம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமனோடு திருமணமாகவே 2015ஆம் ஆண்டே கணவனை விட்டு பிரிந்தார். தற்போது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை நன்கு அடையாளம் காட்டிக் கொண்டார்.
தற்போது இவரை படங்களில் பெரிதாக காண முடியவில்லை. ஆனாலும் சமூக வலைதளைங்களை பொறுத்தவரையில் இவர் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராமிலும் பேஸ்புக்கிலும் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்கும் கமெண்டும் குவிந்து வருகிறது.
என் மனநிலையை மேம்படுத்தும் சக்தி ஒரு எளிய, லேசான சேலைக்கு உண்டு என்பதை உணர்கிறேன் என்று ரம்யா அந்த புகைப்படத்தில் கூறியுள்ளார். அதே போல அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், இந்த ஆடை உங்களுக்கு அருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…