புகைப்பட செய்தி

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மகளா இப்படி- கவ்ர்ச்சியில் கிரங்கடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

தமிழ் திரை உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி காந்த். 71 வயதிலும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, நாயகனாக நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ஒரே இந்திய நடிகர் ரஜினி காந்த் தான். ரஜினி காந்தின் மூத்த மகள், ஐஷ்வர்யா ரஜினி காந்த், வயது 40, இந்திய திரை இயக்குநர் மற்றும் பின்னனி பாடகியாக வலம் வருகிறார்.

கடந்த 2004ம் ஆண்டு ஐஷ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர், 18 ஆண்டுகள் தன் கனவர் தனுஷுடன் சந்தோசமாக வாழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தன் கனவரை பிரிவதாக அறிவித்தார். தனுஷும் தங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தன் சமூக வலைதள பக்கத்தில் கூறினார்.

தற்போது தன் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து நாள் தவறாமல் உடற் பயிற்சி கூடத்திற்கும் யோகா பயிற்சி கூடத்திற்கும் சென்று வருகிறார். இதன் காரணமாக 40 வயதிலும் தன் உடலை பிட்டாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சினிமா நடிகைகள் கிளாமரான இறுக்கமான ஆடைகளில் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவது போல சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இறுக்கமான ஜிம் ஆடைகளில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலை வாரிசான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறுக்கமான ஸ்லீவ்லெஸ் கிராப்டு டாப்ஸ் மற்றும் இறுக்கமான ஜிம் பேண்ட்டில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும் புகைப்படங்களும் பார்க்க மிகவும் கிளாமராக இருப்பதால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மகளா இப்படி போஸ் கொடுக்குறாங்க. ஒருவேலை சினிமாவுல நடிக்க வாய்ப்பு தேடுறாங்களா என சமூக வலைதள வாசிகள் சிலர் கிண்டலாக கமென்ட் செய்து வருகிறார்கள்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago