கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் “96”. இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் தோழியாக “சுபாஷினி” என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை தேவதர்ஷினி நடித்திருந்தார்.
இந்த படத்தில் பள்ளிப்பருவ “சுபாஷினி” கதாபாத்திரத்தில் நடிகை தேவதர்ஷினியின் மகள் நியாதி கடம்பி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 96 படம் வெளியான போது நியாதி கடம்பியின் வயது 15 தான். 96 படம் வந்த பிறகு நியாதி கடம்பிக்கு ரசிகர்கள் அதிகமானார்கள், இதனால் சமூக வலைதள பக்கங்களில் பிரபலமான நியாதி கடம்பி அவ்வப்போது தன் அம்மா தேவதர்ஷினி மற்றும் அப்பா சேத்தனுடன் இருக்கும் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.
தற்போது நியாதி கடம்பிக்கு 19 வயதாவதால் அவரை தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகபடுத்த அவருடைய அம்மா தேவதர்ஷினி முடிவு செய்துள்ளார். இதனால் தன் மகள் நியாதி கடம்பியை வைத்து வித விதமான போட்டோஷூட்களை எடுத்து சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
நல்ல கதை அமைந்தால் தன் மகள் நியாதி கடம்பியை நாயகியாக அறிமுகபடுத்தி விடலாம் என்று கூறி வருகிறாராம் நடிகை தேவதர்ஷினி. சமீபத்தில் தன் மகள் நியாதி கடம்பி சிவப்பு நிற புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து அசத்தலாக இருக்கும் போட்டோஷூட் ஒன்றையும் எடுத்துள்ளாராம் நடிகை தேவதர்ஷினி.
இந்த போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை தேவதர்ஷினி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி விட, தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் செம்ம அழகாக இருக்கும் நியாதி கடம்பி கண்டிப்பாக தமிழ் திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வருவார் என்றும் தங்களுக்கு தித்திக்கும் கவர்ச்சி விருந்து கொடுப்பார் என்றும் ரசிகர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…
தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஷிவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "காதல் கண் கட்டுதே". இந்த…