விஜய்யை அசத்திய இயக்குநர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – தயாரிப்பாளர் பகீர் பேச்சு
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், … Read more