test header

படுக்கையறை காட்சியில் எல்லை மீறும் ராஜ ராணி சீரியல். இதல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என புலம்பும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகம். அதில் வில்லியாக அர்ச்சனா நடித்து வருகிறார். அதில் தாம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து, தன் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க தன் கணவரிடம் சம்மதம் வாங்க அவரிடம் அன்பாக பேசி அவரை வெளியில் அழைத்துச்செல்ல சென்றுள்ளார். இதனை எதுவும் அறியாத செந்தில் தன் மனைவியை நம்பி ஆசையாக திருமண நாளன்று வெளியே போகலாம் என்று நினைத்து இருவரும் குற்றாலம் செல்கின்றனர். குடும்பத்தில் அனைவரிடமும் பொய் … Read more

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. இனி இவர் காட்டில் மழை தான்.

Priyanka kumar

தற்போது விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியல் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து வரும் வரும் சீரியலாக உள்ளது. அதில் ப்ரியங்கா குமார் வெண்ணிலா என்னும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காற்றுக்கென்ன வேலி: விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற நாடகத்தில் வெண்ணிலா கதாபாத்திரம் வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில் தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவுகளோடு அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அம்மாவின் ஆசியோடு வீட்டை விட்டு வெளியேறிய பின்பு பல்வேறு வகையில் … Read more

அட! என்ன இது? இந்த ரசிகர் இப்படிக் கூறி விட்டாரே என அவர் கூறியதை நினைத்து சற்று குழப்பத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின் இயக்குனர்

barthi

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் கதையில் பெரும்பாலான காட்சிகள் கதாநாயகியை மையமாக வைத்தே இருக்கின்றன. எப்பொழுதும் இருக்கும் மற்ற தொடர்களை விட சற்று வித்தியாசமான கதைக்களத்தில் இந்த தொடர் இருப்பதால் ரசிகர்கள் இதற்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். சிறு வயதிலிருந்தே சித்தி கொடுமைக்கு ஆளாகி இருக்கும் கண்ணம்மாவை பார்த்தவுடனே டாக்டராக பணி புரியும் பாரதிக்கு மிகவும் பிடித்து போக தனது வீட்டில் … Read more

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்ற முக்கிய சீரியல்களில் நேரம் திடீரென மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்று குழம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்கள்

vijay-tv

சன் tv ,விஜய் tv , ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டும் தான் இப்போது மக்களிடம் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் எப்போதும் TRP யில் போட்டி நடந்து கொண்டிருக்கும். ஆனால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று சீரியல் ரசிகர்கள் பலரும் குழம்பி கொண்டு இருக்கின்றனர்.ஆனால் சிலர் அதற்கான காரணம் இதுதான் என தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வலைத்தளத்தில் … Read more

விஜய் டிவி சீரியலில் கடந்த வாரம் அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியல் எது தெரியுமா? இவரால் தான் இவ்வளவு TRP என புகழ்ந்த ரசிகர்கள்.

Vijay TV Serial

ஒரு காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. மற்ற தொலைக்காட்சிகள் எதிலும் பெரிதாக சீரியல்கள் ஒளிபரப்பானது கிடையாது. விஜய் தலைக்காட்சியை பொறுத்தவரை ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே பெரிதாக கவனம் செலுத்தப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் தொடர்ச்சியாக சீரியல் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும், பலர் அதற்க்கு, இது சரிவராது, நீங்களும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால் இப்போது விஜய் … Read more

பாக்கிய லட்சுமி சீரியலில் வரும் இவர் இந்த புகழ்வாய்ந்த நடிகரின் மகனா!. இது தெரியாம போச்சே.

Bhagyalakshmi serial

ஒரு குடும்ப ஆட்களை மட்டுமே கொண்டு, பெரிதாக எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் ஒரு சீரியலை இந்த காலத்தில் எடுக்கமுடியுமா என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும். ஆனால் அதற்க்கு விடையாக தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியல் இருக்கிறது. மிக குறைந்த நடிகர்களை கொண்டு சிறப்பாக இந்த சீரியல் சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீரியலை பொறுத்தவரை பாக்கிய லட்சுமி தான் நாயகி என்றாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவம் இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களும் மனிதில் பதியும் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் புது அவதாரத்தை பார்த்துவிட்டு அவருடைய சொந்த தங்கை என்ன கூறியுள்ளார் தெரியுமா?

pandiyan stores kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மிகவும் விருவிருப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அடுத்தடுத்து என்ன நிகழப்போகிதோ என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் கதையின் போக்கு அமைந்துவருகிறது. லட்சுமி அம்மாளின் இறப்பிற்கு பிறகு கண்ணனின் போக்கும் எப்படி இருக்கப்போகிறது, அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருப்பார்களா இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. லட்சுமி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அவரை பார்க்க கண்ணன் நடையாய் நடந்தும் மூர்த்தி அவரை அனுமதிக்கவில்லை. ஆகையால் அப்போதே கண்ணன் மன வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் கண்ணன் … Read more

பிக் பாஸ் நேரத்திற்காக முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.

vijay tv serial

விஜய் டீவியில் எப்போது பிக் பாஸ் ஆரமிக்கப்பட்டாலும், சில சீரியல்கள் வேறு நேரத்திற்கு மாற்றப்படும், சில சீரியல்கள் மூடுவிழா காணும். அதற்க்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல. தற்போது 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் வேறு நேரத்திற்கு மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் எந்தெந்த சீரியல்கள் நிறுத்தப்படும் என்ற கேள்வியும் சிலருக்கு ஏற்படும். தற்போது, அதற்கான விடையாக தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர் சீரியல் அதன் முடிவை எட்டியுள்ளது. ஆகையால் இந்த … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறக்கும் காட்சியில் நடித்த பிறகு லட்சுமி அம்மாள் என்ன செய்தார் தெரியுமா? வெளியான போட்டோ இதோ.

pandiyan stores

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் என்ற கதாபாத்திரத்தை தற்போது இயக்குனர் முடிவுக்கு கொண்டுவந்து விட்டார். 4 பிள்ளைகளுக்கு தாயான அந்த கதாபாத்திரம் வீட்டின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. நான்காவது பிள்ளையான கண்ணன், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு, லட்சுமி அம்மாளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் இறந்துவிட்டது போன்ற காட்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் கண்ணன் ஊரில் இல்லாததால், அவர் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக இது தான் காரணம். உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா

vj deepika

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி சென்டிமென்டை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலிற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்றே கூறலாம். இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணனிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் வி.ஜெ தீபிகா. இவர் இந்த சீரியலில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வி.ஜெ … Read more