test header

இளைய தளபதி விஜய் படத்தின் ரீமேக் தான் வெந்து தணிந்தது காடு – ட்ரோல் செய்யும் குறும்புக்கார வலைதள வாசிகள். – vijay

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகை சித்தி இத்னானி சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக டாக்டர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்து வருகிறது. மாநாடு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிசில் புதிய உச்சம் தொட்டதை சமூக வலைதள பக்கத்தில் சிம்பு … Read more

சிம்புவின் புதிய படத்திற்கு சென்சார் சான்று பற்றிய தகவல்கள் வெளியாகியது- ரசிகர்கள் மகிழ்ச்சி.

தமிழ் திரை உலகில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் “வெந்து தனிந்தது காடு”. கேங்க்ஸ்டர், ஆக்ஷன் என்று பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தின் கதாசிரியர் பி ஜெயமோஹன் ஆவார். இந்த படத்திற்கு திரைக்கதை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எழுதியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இளம் தெலுங்கு நடிகை சிதி இதானி, (வயது 26, மும்பையில் பிறந்து வளர்ந்தவர்) நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் … Read more

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் சம்பளம் இவ்வளவு உயர்வா. ஆச்சர்யத்தில் திரைத்துறை

venkat prabhu

பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் மகன்தான் வெங்கட் பிரபு. இவர் தனது கல்வி வாழ்க்கையை முடித்து பின்னணி பாடகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். வெங்கட்பிரபு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தந்தையிடம் சினிமா நுணுக்கங்களை கற்று தன் இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தை நண்பர் சரண் தயாரிப்பில் வெளியிட்டார். இந்த படம் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த தேடலுக்கான விஜய் விருதும் அளிக்கப்பட்டது. இதனைத் … Read more

போற பக்கமெல்லாம் எண்ட் கார்டா.. கல்லா கட்ட விடமாட்டங்க போல… மூன்றாவது முறையாக மோதும் விஜய் – சிம்பு?

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பிறமொழி பேசும் ரசிகர்களும் இருக்கின்றனர். விஜயை ரசிகர்கள் அடுத்த ரஜினியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வரும் விஜய் அப்போது குட்டி கதை ஒன்னு சொல்லட்டுமா என கூறி அவர் சந்தித்த பிரச்சனைகள், அப்போது தமிழ்நாடு சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்கள் செய்யும் செயல் என அனைத்தையும் நையாண்டி கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் இந்த பேச்சு … Read more

வேற லெவல்! மாஸ் ட்ரெய்லர் வெளியான உற்சாகத்தில் சிம்புவின் ரசிகர்கள். மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அவரை கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள்

Maanadu

தயாரிப்பாளர் சுரேஷ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படம் மாநாடு. சிம்புவின் அனைத்து ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கும் இப் படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி மிகவும் பிரமாண்டமாக உள்ளது. எந்த இடத்திலும் சிறிதும் சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இந்த ட்ரெய்லர் திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக இத்திரைப்படத்தின் மிக முக்கிய தோற்றத்தில் நடித்துள்ள எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பும் அவரது ஆக்ஷனும் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும். பிரேம்ஜி, எஸ்ஏ சந்திரசேகரன், விஜி மகேந்திரன் ஆகியோர் நடிப்பும் இந்த … Read more