test header

இயக்குனர் பா ரஞ்சித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அடேங்கப்பா மனுசனுக்கு நல்ல வளர்ச்சி தான்.

Pa Ranjith

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்  பா ரஞ்சித். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் படங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்களின் எழுச்சியை மையமாக கொண்டு அமைந்திருக்கும். இவர் 2011 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நகைச்சுவையான காதலை மையமாக வைத்தே கதைக்களத்தை அமைத்திருப்பார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக்கை வைத்து மெட்ராஸ் என்ற … Read more

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த இயக்குனர். சிவகார்திகேயனே பல முறை அணுகியும் வாய்ப்பு கொடுக்கலையாம்.

Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தன் வசீகரமான நடிப்பால் சிறுவர்கள் வரை கவர்ந்தவர். திருச்சியில் தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தன்னிடமிருந்த மிமிக்ரி திறமையை வைத்து விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே நடிகராக தன் பயணத்தை தொடங்கினார். அதிலும் அவர் முதல் படம் நடிக்கும் பொழுது வீட்டுக்கு தெரியாமல்தான் நடித்ததாகவும் படம் வெளிவந்த பிறகுதான் வீட்டில் தெரிவித்ததாகவும் வீடியோ ஒன்றில் … Read more

பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியா பங்கேற்காததன் காரணம் என்ன? யார் அந்த 16வது போட்டியாளர்?

Oviya

தமிழக பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. இவரின் இயற்பெயர் ஓவியா நெல்சன் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.  களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி கிராமத்து பெண்ணை போன்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். பிறகு களவாணி 2 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 1 இல் பங்குபெற்று தன்னை இன்னும் பிரபலம் … Read more

90’ஸ் கனவு கன்னி நடிகை சங்கவியின் மகளை பார்த்துள்ளீர்களா. அச்சு அசல் சங்கவி போலவே உள்ளார்

Sangavi

90’ஸ் கிட்ஸ் அனைவருக்கும் நடிகை சங்கவி பரிச்சயமானவர். இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் 90’ஸ் கிட்ஸ் இடையே பேசப்படும் படங்களாக உள்ளது. இவருடைய இயற்பெயர் காவியா ரமேஷ். கர்னாடக மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ் மொழி மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் இப்படி தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சங்கவி தன்னுடைய பள்ளிப்படிப்பை மைசூரிலுள்ள மரியப்பா பள்ளியில் முடித்தார். நடிப்பின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சங்கவி 1993 ஆம் ஆண்டு வெளிவந்த அஜித்தின் … Read more

முன்பக்கமாக ஜன்னல் வைத்து கிளாமரை அல்லி தெளித்த ராஷ்மிகா மந்தனா. இணையத்தை சூடேற்றும் புகைப்படம் இதோ

Rashmika mandana

ராஷ்மிகா மந்தண்ணா இந்திய திரைப்பட நடிகைகளிள் மிகவும் பிரபலமானவர். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு நடித்த கிரிக் பார்ட்டி என்ற கர்நாடக படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தன் திரைப்படத்தில் நடத்து திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். இவர் தமிழில் கார்த்திக் சிவகுமாரின் 19வது படமான சுல்தான் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரஷ்மிகா மந்தனா விஜய்யின் நடிப்பில் வெளியான … Read more

சேலையை இறக்கி கட்டி ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா. புகை படத்தை பார்த்து கருத்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்.

VJ ramya

வி.ஜெ ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா சுப்ரமணியன் தஞ்சாவூரில் பிறந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திரைப்பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து யோகா பயிற்சியும் கற்றிருந்தார். படிப்புக்காலம் முடிந்ததும் 2004இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார். தொடர்ந்து விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லடி கேர்ள்ஸ், போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து … Read more

அடடா சிகப்பு புடவையில் பளிங்கு சிலைபோல எவ்வளவு அழகா இருக்காங்க. தேஜு அஸ்வின் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்

teju ashwini

தமிழ் சினிமாவில் உருவாகிவரும் சின்ன நடிகைகள் சிலர் பிரபலமாக வேண்டும் என்பதனை மனதில் வைத்து இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் கிளாமராக புகைப்படம் எடுத்து வெளியிடுவது இப்போது அதிகமாகி வருகிறது. அதில் ஒரு நடிகை தான் தேஜு அஸ்வினி இவர் சென்னையில் பிறந்து வித்யாலயா கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் படித்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கல்லூரி  முடித்திருக்கிறார். மாடலிங், டான்ஸ், போன்ற துறைகளில் வலம் வந்து கொண்டிருந்த அஸ்வினி தன் நண்பரான அன்பு உடன் சேர்ந்து … Read more

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் சம்பளம் இவ்வளவு உயர்வா. ஆச்சர்யத்தில் திரைத்துறை

venkat prabhu

பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் மகன்தான் வெங்கட் பிரபு. இவர் தனது கல்வி வாழ்க்கையை முடித்து பின்னணி பாடகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். வெங்கட்பிரபு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தந்தையிடம் சினிமா நுணுக்கங்களை கற்று தன் இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தை நண்பர் சரண் தயாரிப்பில் வெளியிட்டார். இந்த படம் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த தேடலுக்கான விஜய் விருதும் அளிக்கப்பட்டது. இதனைத் … Read more

நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கட்டப்பானா சும்மாவா

sathyaraj

கோவை மாவட்டத்தில் பிறந்த எம் ஜி ஆரின் தீவிர ரசிகனாக இருந்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் சத்யராஜ். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ரங்கராஜ் தனது பள்ளிப்படிப்பை முடித்து கோயம்புத்தூரின் கலைக்கல்லூரியில் இளங்கலைத் தாவரவியல் பட்டமும் முடித்தார். அங்கே பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் பியூசி படித்து வரவே அங்கேதான் இவர்களுடைய நட்பும் உருவானது என்று பேசப்படுகிறது. பிறகு சத்யராஜ் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் சிறந்த … Read more

தளபதி விஜய் நடித்த கில்லி படத்தின் வசூல் அந்த காலகட்டத்திலேயே இவளோவா

vijay

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைகிறது. இப்படி தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் நாளைய தீர்ப்பு என்னும் படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தன் பயணத்தை துவங்கினார். என்னதான் தந்தை இயக்குனராக இருந்தாலும் மகனை அவ்வளவு சுலபமாக தமிழ் சினிமா நினைவில் … Read more