முதலில் கண்ணம்மா..இப்போ வெண்பா.. என்னதான் ஆச்சு பாரதி கண்ணம்மா – எதிர்பார்பில் ரசிகர்கள்

venba

சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார். … Read more

நடிச்சதோ கொஞ்ச நேரம்..சம்பளமோ பல கோடி வாங்கிய பிரபல நடிகர்!

RRR

“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு … Read more

பிக் பாஸில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்..அடுத்த பிக் பாஸ் எப்போ ?- முழு விபரம் உள்ளே

bigg-boss

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நேற்று முடிவடைந்தது. இந்த சீசன் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம், இத்தனை நாள்கள் இருந்தற்கான சம்பளம் என மொத்தம் ரூ.70 லட்சத்திற்கும் … Read more

நம்ம அனிருத்துக்கு இப்படி ஒரு தங்க மனசா..வியந்து போன நெட்டிசன்கள்

Anirudh

கோலிவுட்டில் இளம் இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக உள்ளார். அனிருத்தின் துள்ளல் இசை பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதே போன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்திற்கும் கமல் நடிப்பில் உருவாகிவரும் ‘விக்ரம்’ படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் அனிருத் குறித்தான தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் … Read more

பிக் பாஸ் 5: தல – தளபதி ரேஞ்சுக்கு ட்ரெண்டிங்கான ஆரி – பாலாஜி கருத்து போர்

BB

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’-இன் இறுதி நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 16) ஒளிப்பரப்பானது. இதில் ‘பிக் பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் கோப்பை புதிய … Read more

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட்..பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்

கேமிராவுக்கு முன் ஒரு பெண் நடிக்க வேண்டுமென்றால் அவர் பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி வரவேண்டியுள்ளது. அது சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ எல்லா இடங்களிலும் பெண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்படி பிரச்சனைகளையெல்லாம் கடந்து வந்து தற்போது பிரபலமாகியுள்ள பல பிரபலங்கள் தங்களது ஆரம்பர காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து மனம் திறந்து பேசி வருகின்றனர். அந்த வகையில், சின்னத்திரையில் பிரபலமான நடிகை அபி நவ்யா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், … Read more

அட! இப்படி இருந்த பிரியங்காவா இப்போ இப்பிடி ஆயிட்டீங்க.. பிரம்மித்துபோன ரசிகர்கள்

priyanka

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு என தற்போது ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினிகள் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில், அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்பதற்கென்றே மக்கள் உள்ளனர். நகைச்சுவை கலந்தும் மொக்கை அடித்தும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை தனது தனி ஸ்டைலாக கொண்டுள்ளார் பிரியாங்கா. தற்போது பிரியங்கா ‘பிக் பாஸ்’ என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டார். இதனால் … Read more

தன் அழகை காட்டி இயற்கை அழகை ரசிக்கும் பிரியா வாரியர்..வைரலாகும் பீச் புகைப்படம்!

மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் வரும் பாடலில் இவர் கண் அடிக்கும் ஸ்டைலில் ஓவர் நைட்டில் ஓபாமா ஆனார். படத்தில் பள்ளி மாணவியாக நடித்த பிரியா வாரியருக்கு மலையாள சேட்டன்ங்கள் முதல் சேட்டு வீட்டு பாய் வரை ரசிகராக மாறினர். அதைத்தொடர்ந்து பிரியா வாரியர் தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து திரைத்துறையிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். இறுதியாக மறைந்த நடிகை ஸ்ரீ … Read more

விஜய்யின் ‘பீஸ்ட்’ எப்போ வெளியாகபோதுன்னு தெரியுமா?

Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. … Read more

இவரு சொன்னாராம்..அவரும் செஞ்சாராம்..அஜித்தை பார்த்து மிரண்டு போன சுதா கொங்கரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவர் தனக்கென ரசிகர் மன்றமோ, நற்பணி மன்றமோ வேண்டாம் என கூறினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை. அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார், அஜித் கேசுவலாக பொதுவெளியில் நடந்து சென்றால் கூட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி விடுவர். அஜித் தற்போது … Read more