test header

போட்டோஷூட் மூலமாக 3 ஆண்டுகள் கழித்து பட வாய்ப்புகளை குவிக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்கா பட நாயகி.

தமிழ் திரை உலகில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், விமல், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான நகைச்சுவை சூப்பர் ஹிட் திரைப்படம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நகைச்சுவை கலந்த கதாநாயகி வேடத்தில் நடித்து அசத்தியவர் நடிகை பிந்து மாதவி. 36 வயதாகும் நடிகை பிந்து மாதவி ஆந்திர மாநிலம் மடனபல்லேவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் திரை உலகில் முன்னனி … Read more

SIIMA விருது வழங்கும் விழாவில் கிளாமர் ஆடையில் அசத்திய முன்னனி நடிகைகள் – ஒரு தொகுப்பு.

சைமா விருதுகள் 2022 நேற்று மற்றும் நேற்று முந்தைய நாள் பெங்களூருவில் கோலாகலமாக கொண்டாடபட்டது. தென்னிந்திய நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அசத்தினார்கள். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள திரை உலகில் சிறப்பான பங்களிப்பை அளித்த திரை நட்சத்திரங்களுக்கு, திரைப்பட தூறையை சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுகள் ஒரு பக்கம் வழங்கபட்டாலும், முன்னனி … Read more

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாதுரி.

மலையாள திரை உலகில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் நடிகர்கள் சிஜு வில்சன், அனூப் மேனன் மற்றும் நடிகைகள் பூனம் பஜ்வா, தீப்டி சடி மற்றும் மாதுரி பிரக்னன்சா ஆகியோர் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான வரலாற்று சரித்திர கதையம்சம் கொண்ட படம் “பத்தொண்பதாம் நூத்தாண்டு”. இந்த படமானது கேரளாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரட்டுபுழா வேலாயுத பனிக்கர் என்ற தற்காப்பு கலை ஆசான், மற்றும் சமூக சீர் திருத்த வாதி பற்றிய கதை. இந்த படத்தின் … Read more

சார் ஒரு போன் வாங்கி கொடுக்க சொல்லுங்க சார்.. கெஞ்சிய கனவர்.. முடியவே முடியாது என மறுத்த மனைவி… என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க பா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி “நீயா நானா”. மிகவும் அத்தியவாசிய தலைப்புகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதங்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வந்தார். சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கனவன் மனைவி வருமானம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் கனவரை விட அதிகம் சம்பாரிக்கும் மனைவி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அப்பாவியாக எழுந்து … Read more

அவெஞ்சர்ஸ் படங்களை மிஞ்சும் பிரம்மாஸ்திரம்- படம் எப்படி இருக்கு, வாங்க பார்க்கலாம்!

ஹிந்தி சினிமா உலகில் சுமார் 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பிரம்மாஸ்திரம் : பார்ட் 1: ஷிவா”. இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யபட்டு கடந்த 9ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், சாருக்கான், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய், டிம்பிள் கபாடியா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது … Read more

இறுக்கமான ஆடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட இறுதி சுற்று பட நாயகி..

கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகில் வெளியான திரைப்படம் “இறுதி சுற்று”, ஹிந்தியில் “சலா கதூஸ்” என்ற பெயரில் இந்த படம் வெளியானது. குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங், முழு பெயர் ரித்திகா மோஹன் சிங், வயது 27, மும்பையில் பிறந்து வளர்ந்தவர், நாயகியாக தன் திரை பயணத்தை தொடங்கினார். “இறுதி சுற்று” … Read more

பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்கான கமல்ஹாசன் சம்பளம் மற்றும் போட்டியாளர்கள் யார் என்று தெரியுமா? இத படிங்க பா..

தமிழ் தொலைக்காட்சி உலகில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் உண்மை நிலை நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த 5 சீசன்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நட்சத்திர நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கமலஹாசன் தன் சினிமா படப்பிடிப்புகளிலும், அரசியலிலும் பிசியாக உள்ளதால் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை அவர் … Read more

ஓனம் போட்டோஷூட்டில் ரசிகர்களை கிரங்கடித்த வாகை சூடவா பட நாயகி..

தமிழ் திரை உலகில் கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குநர் A சர்குணம் இயக்கத்தில் நடிகர்கள் விமல், பாக்கியராஜ், பொன்வன்னன் ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் “வாகை சூடவா”. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் இளம் நடிகை இனியா. நடிகை இனியாவின் இயற்பெயர் ஸ்ருதி சாவந்த், வயது 34, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2005ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் வெளியான … Read more

சிம்புவின் புதிய படத்திற்கு சென்சார் சான்று பற்றிய தகவல்கள் வெளியாகியது- ரசிகர்கள் மகிழ்ச்சி.

தமிழ் திரை உலகில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் “வெந்து தனிந்தது காடு”. கேங்க்ஸ்டர், ஆக்ஷன் என்று பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தின் கதாசிரியர் பி ஜெயமோஹன் ஆவார். இந்த படத்திற்கு திரைக்கதை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எழுதியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இளம் தெலுங்கு நடிகை சிதி இதானி, (வயது 26, மும்பையில் பிறந்து வளர்ந்தவர்) நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன், அதற்காக வருத்தபடவில்லை- பிரபல நடிகை பகீர் பேட்டி.

தமிழ் திரை உலகில் பிரம்மாணடமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்தினம் இயக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது. இந்த படமானது பிரபல நாவலாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி எடுக்கப்படும் படமாகும். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார், பிரகாஷ் … Read more