Homeபுகைப்பட செய்திSIIMA விருது வழங்கும் விழாவில் கிளாமர் ஆடையில் அசத்திய முன்னனி நடிகைகள் – ஒரு தொகுப்பு.

SIIMA விருது வழங்கும் விழாவில் கிளாமர் ஆடையில் அசத்திய முன்னனி நடிகைகள் – ஒரு தொகுப்பு.

சைமா விருதுகள் 2022 நேற்று மற்றும் நேற்று முந்தைய நாள் பெங்களூருவில் கோலாகலமாக கொண்டாடபட்டது. தென்னிந்திய நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அசத்தினார்கள்.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள திரை உலகில் சிறப்பான பங்களிப்பை அளித்த திரை நட்சத்திரங்களுக்கு, திரைப்பட தூறையை சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுகள் ஒரு பக்கம் வழங்கபட்டாலும், முன்னனி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை பலர் கிளாமரான ஆடைகளில் சிவப்பு கம்பலத்தில் நடந்து வந்து மேடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கினார்கள்.

இந்த கட்டுரையில் சைமா விருதுகள் 2022 நிகழ்ச்சியில் மிகவும் அழகிய, கிளாமரான உடையில் பங்கேற்று சிவப்பு கம்பலத்தில் நடந்து வந்து ஓய்யாரமாக போஸ் கொடுத்து சென்ற ஒரு சில தென்னிந்திய நடிகைகள் பற்றி பார்க்கலாம் பிரண்ட்ஸ்.

நடிகை நிதி அகர்வால் மிகவும் கிளாமரான லோ-நெக் லைன் கவுனில் பங்கேற்று ரசிகர்களுக்கு கிளாமர் விருது வழங்கி. இவர் ஈஸ்வரன் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது தமிழ் திரை உலகில் உருவாகி வரும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் நாயகி இஷா ரெபா மிகவும் கிளாமரான கருப்பு நிற ஆடையில் பங்கேற்று மேடையில் தோன்றி கிளாமர் போஸ் கொடுத்து அசத்தினார்.

சூது கவ்வும் படத்தில் நடித்த இளம் நடிகை சஞ்சிதா ஷெட்டி சில்வர் கலர் ஸ்லீவ்லெஸ் லெஹங்கா ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து  வழங்கியுள்ளார். தெலுங்கு திரை உலகில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “நெலா டிக்கெட்” படத்தின் நாயகி மாளவிகா ஷர்மா பிகினி பிளவுஸ் மற்றும் சிவப்பு நிற புடவையில் தோன்றி ரசிகர்களை வசிகரித்தார்.

சற்று முன்