இன்றைய தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் நடப்பது சர்வ சாதாரனமாகிவிட்டது. சாதாரண பொது மக்கள் முதல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பட்டைய கிழப்பி வருகிறார்கள்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “சரவனன் மீனாட்சி சீசன் 3”, “நாச்சியார்புரம்”, “சின்னத்தம்பி” உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இளம் தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை ரீமா அஷோக், வயது 27. இவர் மதுரையில் பிறந்து வளர்ந்த தொலைக்காட்சி தொடர் நடிகை மற்றும் நடனக்கலைஞர்.
ஏற்கனவே ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகிய ஜோடி ஃபன் அன்லிமிடட் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டய கிழப்பிய நடிகை ரீமா ரமேஷ் தற்போது சீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “ஜோடி டான்ஸ் 3.0” என்ற நடன நிகழ்ச்சியில் பிரபல நடன கலைஞரான பேட்ரிக் டி ஜோவுடன் சேர்ந்து நடனமாடி அசத்தி வருகிறார்.
கடந்த ஞாயிற்று கிழமை இரவு நடைபெற்ற “ஜோடி டான்ஸ் 3.0” நடன நிகழ்ச்சியில் குட்டை பாவாடை மற்றும் சட்டையில் பங்கேற்ற நடிகை ரீமா அஷோக் அசத்தலான குத்தாட்டம் ஆடி அசத்தியுள்ளார். நடிகை ரீமா அசோக்கின் இந்த குத்தாட்டம் இப்போது யூடியுப் மற்றும் இதர சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை தொடர்களில் அமைதியான இல்லத்தரசியாக கலக்கி வரும் நடிகை ரீமா அஷோக் நடன நிகழ்ச்சியில் குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை ரீமா அசோக்கின் இந்த குத்தாட்ட புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…