தமிழ் திரை உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “கவன்”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் இளம் நடிகை மடோனா செபாஸ்டியன், வயது 30, கேரள மானிலம் செரபுழாவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் பின்னனி பாடகி.
கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “காதலும் கடந்து போகும்” படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை மடோனா செபாஸ்டியன் “பா பாண்டி”, “ஜுங்கா”, “வானம் கொட்டட்டும்” உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரை உலகில் மிகவும் ஹோம்லியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்து போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் நடிகை மடோனா செபாஸ்டியன்.
கடந்த ஆண்டு நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பில் “கோட்டிகோபா 2” (கன்னடம்), “ஸ்யாம் சிங்கா ராய்” (தெலுங்கு) ஆகிய இரு படங்கள் மட்டும் வெளியான நிலையில், இந்தாண்டு இதுவரை “கொம்பு வச்ச சிங்கம்” (தமிழ்) என்ற ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
புதிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நடிகை மடோனா செபாஸ்டியன் கைவசம் தற்போது “ஐடன்டிட்டி” என்ற மலையாள படமும், “கையும் களவும்” என்ற தமிழ் வெப்சீரிஸ் மட்டுமே உள்ளது. இதனால் புதிய பட வாய்ப்புகளுக்காக நடிகை மடோனா செபாஸ்டியன் மிகவும் கிளாமரான போட்டோஷூட்களில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் வெள்ளை நிற ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற புடவையில் ஒரு சூப்பரான போட்டோஷூட்டில் பங்கேற்று அசத்தியிருந்தார். இந்த போட்டோஷூட்டின் இடையே நடிகை மடோனா செபாஸ்டியன் தன் புடவையை விலக்கி தன் முன்னழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நடிகை மடோனா செபாஸ்டியனின் இந்த புகைப்படங்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…