கர்ப்பமானதுக்கு பிறகு காஜல் அகர்வால் எப்படி மாறிட்டாங்க பாருங்க – புகைப்படம் உள்ளே

kajal

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சாலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பும் காஜல் அகர்வால் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால் திருமணத்திலிருந்து அவர் தேனிலவு சென்று வந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்பமாக உள்ளதாக அவரது கணவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்பகாலத்தில் மேற்கொள்ள … Read more

படத்துல ஹீரோயினியா ஆகுறதுக்கு முன்னாடி தேவயானி இந்த வேலையதான் செஞ்சாற..இது தெரியாமா போச்சே!

deva

தமிழ் சினிமாவில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தேவயானி. இவர் ‘காதல் கோட்டை’ படத்தில் ‘கமலி’ கதாபாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் எளிதல் மறந்திருக்க மாட்டர்கள். தேவயானி தமிழ் சினிமாவில் ‘தொட்டாசினிங்கி’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் அவர் அதிகமாக கவர்ச்சி காட்டியிருந்தார். அப்படத்தை தொடர்நது அஜித், பிரசாந்த் நடித்த ‘கல்லூரி வாசல்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருந்தார். அதன்பின் வாயப்புகள் இல்லாமல் இருந்த தேவயானிக்கு சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளியான ‘சிவசக்தி’ திரைப்படத்தில் … Read more

எனக்கு இந்த பாகங்கள் தான் உடம்பில் ரொம்பபுடிக்கும் – ரசிகரின் கேள்விக்கு கூச்சப்படாமல் பதிலளித்த ஷ்ருதிஹாசன்

shu

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தமிழில் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னணி பாடகி, இசையமைப்பாளர். நடிகை, மாடலிங் என ஷ்ருதி அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் கடைசியாக லாபம் என்னும் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஷ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஷ்ருதிஹாசன் மியூசிக் ஷோக்களை நடத்தி அசத்தினார். அப்போது லண்டனை சேர்ந்த நபர் ஒருவரை … Read more

விஜய்யை பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்த ராஜூ – அவரே கூறிய சுவரசிய தகவல்

Vijay

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூவுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு சமீபத்தில் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு ராஜூ சென்றார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலனாது. இந்நிலையில் ராஜூ நேர்காணல் ஒன்றில் கூறிய விஷயம் தற்போது சமூகவலைதளத்தில் குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜூ கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் 15 நாள்களுக்கு … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து பின்னணி என்ன? அலசும் பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்றிரவு (ஜனவரி 17) திருமணபந்தத்தை முறித்து கொள்வதாக தனது ட்விட்டரில் தெரிவித்தார். இவர் பதிவிட்ட சிலமணிநேரத்தில், தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனது சமூகவலைதளத்தில், தனுஷை விட்டு பிரிவதாக தெரிவித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து இன்று (ஜனவரி 18) சமூகவலைதளத்திலும் ஊடகத்திலும் விவாதத்திற்கான பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான … Read more

அது எங்கள் அன்பிற்கு கிடைத்த நினைவு பரிசு.. விஜய் பட நடிகை எடுத்த துணிச்சலான முடிவு – விபரம் உள்ளே

vijay

தமிழ் சினிமாவில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் மதராசபட்டினம். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து எமி ஜாக்சன் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆங்கிலம் மட்டுமே பேசிவந்த எமி ஜாக்சன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தால் ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டு நடிகையாகவே ஏற்றுக்கொண்டனர். எமி ஜாக்சன் தமிழ் மட்டுமல்லாது இந்தி உள்ளிட்ட வேறு … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து – செளந்தர்யா செய்த திடீர் மாற்றம்!

Dhanush

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 18 ஆண்டுகள் நண்பர்களாக தம்பதிகளாக பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் … Read more

படுக்கை அறைக்கு அரைகுறை ஆடையில் தூக்கி சென்ற கணவர்.. கிரிஜா வெளியிட்ட புகைப்படம் உள்ளே

gri

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அதில் விதிவிலக்காக மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளினி கிரிஜாவுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். சின்னத்திரையில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்கம் தொடர்பான நிகழ்ச்சிகளை கிரிஜா தொகுத்து வழங்கினார். சமையல் மந்திரம் என அந்த நிகழ்ச்சிக்கு பெயர்வைத்தால் கிரிஜாவை ரசிகர்கள் சமையல் மந்திரம் கிரிஜா என்றே அழைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், திருமணமான … Read more

பாதைகள் பிரியும் கட்டம்.. தனித்தனியாக பயணம் செய்ய முடிவு – தனுஷின் ட்வீட்டால் அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

Dhanush

தமிழ் திரையுலகில் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இப்போது கூட வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷ் தமிழ் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து திரைத்துறையில் கால்பதித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் ரஜினி காந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், … Read more

என்ன நெல்சன் அதுக்குன்னு இப்படியா பண்றது.. கிசுகிசுக்கும் கோலிவுட்

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு கோலமாவு கோகிலா பிடித்து போனது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இரண்டாவதாக ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கரோனா பெருந்தொற்றுக்கு பின் திரையிரங்கில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாது ரூ.100 கோடிக்கு மேல் வசூலானது. இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நெல்சன் … Read more