test header

முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் – செல்வராகவனின் ட்வீட்டால் ரசிகர்கள் சோகம்

selva

தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் தனுஷின் சகோதரும் கூட. செல்வராகவன் ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’, ‘என்ஜிகே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என பல படங்களை இயக்கியுள்ளார். செல்வராகவனின் படம் புதிய கதைகளம், வித்யாசமான திரைக்கதை, என தமிழ் சினமாவில் மாறுப்பட்டு இருப்பதால் இவரது படங்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர். முதலில் இவரது படம் பிடிக்காமல் போனாலும் … Read more

அம்மா பரிசு சென்டிமென்டான சிம்பு – அது வந்த நேரம் ஒரே ஏறு முகம் தான்

simbu

தமிழ் திரையுலகில் காதல் கிசுகிசுக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை வைத்து படம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல என சிம்புவைத்து படம் இயக்குநர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை இவர் மீது அடுக்கு அடுக்காக வைப்பதும் வழக்கமான ஒன்றுதான். அந்த அளவுக்கு சினிமாவில் சிம்பு அனுபவிக்காத பிரச்சினைகளே இல்லை என்று சொல்லலாம். பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு மிகக் கடுமையாக சிம்பு உழைத்தார். சிம்புவுக்கு நீண்டநாள்களுக்கு பின் பெயர் வாங்கி கொடுத்தப்படம் ‘மாநாடு’. வெங்கட் … Read more

யாஷிகா உடன் பிரேக்கப் ஆனது இதனால்தான்.. நிரூப் சொன்ன காரணம் என்னானு தெரியுமா?

yashika

பிக் பாஸ் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ்சிற்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். சிலரால் பாராட்ட பெற்றாலும் பலரால் யாஷிகா அதிக அளவில் கலாய்க்க பட்டார். மிகவும் கவர்ச்சியான யாஷிகா ஆனந்த் அப்போட்டியில் கலந்து கொண்ட சக தோழியான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். மேலும் இவ்விருவரும் அடிக்கடி பப்புக்கு செல்வதும் மற்றும் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி பழகுவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். யாஷிகா ஆனந்தின் நண்பர்களான பாலாஜி முருகதாஸ், நிரூப் இருவரும் அடுத்தடுத்த … Read more

ஹீரோக்கள் சம்பளத்தை விட்டு கொடுப்பார்களா ? – ஆர்ஆர்ஆர் படத்துக்கு வந்திருக்கும் புது சோதனை

“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு … Read more

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை யாருன்னு தெரியுமா?

Ramya

வித்யாசமான கதை, சிறப்பான கதைகளம் என தமிழ்சினிமாவிலிருந்து மாறுப்பட்ட விதத்தில் வெளியான படம் ‘ஆரண்யா காண்டம்’. இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில், இவர் பிடித்தார். ஆரண்யா காண்டம் படம் வெற்றி பெற்றதையடுத்து உடனே தனது அடுத்தப்படத்தை தொடங்காமல் நீண்ட இடைவெளியை தியாகராஜன் குமாரராஜா எடுத்துக்கொண்டார். இவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. இடைவெளி எடுத்து கொண்டு மிகவும் பொறுமையாக அடுத்த கதையை … Read more

‘ஓ மை கடவுளே’ சிம்பு வைத்து அடுத்து இயக்கபோகும் இயக்குநர் இவரா..?

simbu

தமிழ் திரையுலகில் காதல் கிசுகிசுக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை வைத்து படம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல என சிம்புவைத்து படம் இயக்குநர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை இவர் மீது அடுக்கு அடுக்காக வைப்பதும் வழக்கமான ஒன்றுதான். அந்த அளவுக்கு சினிமாவில் சிம்பு அனுபவிக்காத பிரச்சினைகளே இல்லை என்று சொல்லலாம். பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு மிகக் கடுமையாக சிம்பு உழைத்தார். சிம்புவுக்கு நீண்டநாள்களுக்கு பின் பெயர் வாங்கி கொடுத்தப்படம் ‘மாநாடு’. வெங்கட் … Read more

உன் வீட்டு ஜா…என் வீட்டு ஜா…என்ஜாய் தில்லாக திறந்து காட்டிய ஷ்ருதி – புகைப்படம் உள்ளே

shru

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தமிழில் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னணி பாடகி, இசையமைப்பாளர். நடிகை, மாடலிங் என ஷ்ருதி அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் கடைசியாக ‘லாபம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஷ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஷ்ருதிஹாசன் மியூசிக் ஷோக்களை நடத்தி அசத்தினார். அப்போது லண்டனை சேர்ந்த நபர் ஒருவரை … Read more

மகிழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதி – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

nick

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின்னர் தமிழில் நடிகர் விஜய் உடன் ‘தமிழன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பிரியங்கா பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து ஹாலிவுட், அமெரிக்க சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கள், வெப் தொடர்கள் என பிரியாங்கா சோப்ரா பிஸியானார். டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 … Read more

படம் இன்னும் உருவாகவே இல்ல…அதுக்குள்ள இவ்வளவு கோடிக்கு வியாபரமான ஷங்கர் படம் – விபரம் உள்ளே

Shankar

பிரம்மாண்ட இயக்குநர் அடுத்ததாக ராம் சரணை வைத்து புதியப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெரும் பொருள் செலவில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் ஷங்கர் ரூ.23 கோடி செலவு செய்திருப்பதாக … Read more

போட்டோ பழசு தான்.. ஆனாலும் வைரலாக்கும் விஜய் ரசிகர்கள் – அம்மாவுக்கு மரியாதை செய்த விஜய்

vijay

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வராததல் ரசிகர்கள் ஏமாற்றில் உள்ளனர். ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த … Read more