test header

‘புஷ்பா’ படத்துக்கு அல்லு அர்ஜூன் ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரங்கள் உள்ளே

puspha

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியானப்படம் ‘புஷ்பா’. செம்மர கடத்தலை மையமாக கொண்ட இப்படத்தில் காதல், ரொமான்ஸ், அதிரடி சண்டைக்காட்சி என ரசிகர்களுக்கு அனைத்து விதத்திலும் கவர்ந்தது. ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா, ஜனவரி 7ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. … Read more

ஜிம்மில் சந்தித்த விஜய் – விஜயகாந்த்.ஆச்சரியத்தில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி பேசும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய் தமிழ் சினிமாவில் 1984ஆம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். இப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான ஏ.எஸ். சந்திரசேகர் இயக்கினார். வெற்றி படத்தை தொடர்ந்து விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அது மட்டுமல்லாது விஜயகாந்த் – கெளதமி … Read more

பொங்கலோ…பொங்கல்….கோலாகலமாக கொண்டாடிய சூர்யா – ஜோதிகா – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள் பிறமொழி திரைத்துறை போன்று திருமணம் செய்துக்கொண்ட சிறிது காலத்தில் விவகாராத்து பெறாமல் தங்களது வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே சேர்ந்து வாழ்கின்றனர். உதராணமாக அஜித் – ஷாலினி, பிரசன்னா – சினேகா, சூர்யா – ஜோதிகா என பல தம்பதியர் உள்ளனர். சூர்யா – ஜோதிகா தம்பதியர் செய்யும் செயலை ரசிகர்கள் எப்போதும் கூர்ந்து கவனிப்பர். சூர்யாவும் ஜோதிகாவும் ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களில் ஒன்றாக இணைந்து … Read more

யோகிபாபுவிற்கு இப்படி ஒரு அண்ணனா. குழம்பும் நெட்டிசன்கள்

yogi

சின்னத்திரையில் 2000ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரபலமாக ஒளிப்பரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி லொள்ளு சபா. படங்களை கலாய்த்து ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் நடித்தவர்கள் இப்போது சினிமாவிலும் நகைச்சுவைகளில் கலக்கி வருகின்றனர். லொள்ளு சபா நிகழ்ச்சியிலிருந்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில், முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக வந்து இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மையுடன் சினிமாவில் வலம் வருகிறார். சந்தானத்திற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியிலிருந்து … Read more

விஜய் இதுவரை பிற மொழி படங்களில் நடிக்காதற்கு காரணம் என்ன தெரியுமா?

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. … Read more

எங்கள சீண்டி பாக்குறதான் உங்க வேலையா..கொதிக்கும் சிங்கிள்ஸ் – சீரியல் நடிகை சரண்யா செய்த காரியம்

sar

சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகளும் சமூகவலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு புகைப்படங்களை பதிவிட்டு வருிகன்றனர். இவர்களுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகின்றன. சீரியல் நடிகைகள் பதிவிற்கும் இப்போது உடனே சமூகவலைதளத்தில் ரியாக்சன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், ‘ஆயுத எழுத்து’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற சீரியல்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா தூரடி. அதுமட்டுமல்லாது வேறு சில சீரியல்களிலும் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். சீரியல்கள் சரண்யா பிஸியாக நடித்து வந்தால், அவ்வப்போது … Read more

இப்படியா காட்டு காட்டுன்னு காட்டுறது..கிரணை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்

kiran

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கிரண். இவரை திரையில் பார்த்து கிறங்கி போகதா ரசிகர்களை கிடையாது. அந்த அளவுக்கு உடல் அமைப்பும் கவர்ச்சிக்கும் பெயர் போனவர் கிரண். தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் கிரண். இதில் அவர் சேட்டு வீட்டு பெண்ணாக தோன்றினார். அதைத்தொடர்ந்து கமலுடன் ‘அன்பே சிவம்’, அஜித்துடன் ‘வில்லன்’, பிரசாந்துடன் ‘வின்னர்’, ‘திருமலை’யில் விஜய்யுடன் ஒரு நடனம் என அடுத்தடுத்து … Read more

விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யாருன்னு தெரியுமா? – புகைப்படங்கள் உள்ளே

vishnu

தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உள்ளார். ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சன்’, ‘வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என நடிகராக மாறுப்பட்ட கதைக்களத்தை தேர்வு செய்து விஷ்ணு விஷால் நடித்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார். விஷ்ணு விஷால் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின் இந்தியன் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவல்லா குட்டாவை விஷ்ணு விஷால் … Read more

மாஸ்டர் – வலிமை இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா? கொண்டாடும் தல – தளபதி ரசிகர்கள்

Valimai

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாள்களாக நடைப்பெற்று வந்த வலிமை படத்தின் பணிகள் தற்போது நிறைவுப் பெற்று வெளியிட்டுக்கு தயாராகி வந்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வலிமை திரையரங்கில் வெளியிட படக்குழு … Read more

ஒரு நிமிட காட்சிக்கு வெளிநாட்டு கேமிராமேன்கள். நடிப்பில் சாதித்து காட்டிய குரு சோமசுந்தரம்

guru

‘ஜோக்கர்’ என்னும் மாறுப்பட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். இவர் அதிகப்படங்களில் நடிக்கவில்லையென்றாலும் கூட இவர் நடிக்கும் படங்களில் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும். சித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஜிகிர்தண்டா’ படத்திலும் குரு சோமசுந்தரம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதுநாள் வரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வந்த குரு சோமசுந்தரத்தை இப்போது மலையாள ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியானப் படம் ‘மின்னல் … Read more