Homeபொழுதுபோக்குவிஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யாருன்னு தெரியுமா? - புகைப்படங்கள் உள்ளே

விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யாருன்னு தெரியுமா? – புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உள்ளார்.

vish

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சன்’, ‘வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என நடிகராக மாறுப்பட்ட கதைக்களத்தை தேர்வு செய்து விஷ்ணு விஷால் நடித்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

விஷ்ணு விஷால் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின் இந்தியன் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவல்லா குட்டாவை விஷ்ணு விஷால் காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்தாண்டு நடைப்பெற்றது.

vish

ஜூவல்லா குட்டாவுக்கும் இது இரண்டாவது திருமணமாகும். இவர் 2011ஆம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2011ஆம் ஆண்டே பிரிந்தனர்.

jawala

ஜூவல்லா குட்டா விவகாரத்துக்கு பின் விஷ்ணு விஷாலின் நட்பு கிடைத்தது. இவர் தனது முதல் மனைவியை பிரிவதற்கு காரணம் ஜூவல்லா குட்டா தான் எனவும் தகவல்கள் உலா வந்தது.

jawala

இந்நிலையில், ஜூவல்லா குட்டா அவரது முதல் கணவர் சேத்தன் ஆனந்த்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்