டிவி

சீரியலுக்கு வந்த செந்தில், ராஜலட்சுமி ஜோடி. எந்த சீரியல் தெரியுமா? அதிலும் இந்த தொலைக்காட்சியிலா? அப்போ விஜய் டிவி?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகம் எங்கு புகழ்பெறார்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. சூப்பர் சிங்கர் சீசன் 6ன் வெற்றியாளராகவும் செந்தில் கணேஷ் இருந்தார். மக்களிசை பாடர்களான இவர்கள், பல அருமையான பாடல்களை பாடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மெருகேற்றினர் என்றால் அது மிகையாகாது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர்களை உலகம் முழுக்க அறிமுகப்படுத்தியது விஜய் தொலைக்காட்சி தான்.

Senthil Ganesh Rajalakshmi

சூப்பர் சூப்பர் நிகழ்ச்சியை தொடர்ந்து செந்தில், பல திரைப்படங்களிலும் பாட துவங்கினார். இவர் தனது முதல் திரை பாடலை சீமா ராஜா என்ற படத்திற்காக பாடினார். அந்த படத்தில் இடம் பெற்ற “பராக் பராக்” பாடலை பாடியது இவர் தான். அதனை தொடர்ந்து, பலராலும் முணுமுணுக்கப்பட்ட “சின்ன மச்சான்” என்ற பாடலை சார்லி சாப்ளின் படத்திற்காக பாடி இருந்தார். இந்த பாடலை ஏற்கனவே அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி இருந்தது குறிப்பிட தக்கது.

2020 இல் வெளியான சூரரை போற்று படத்தில் இடம் பெற்ற மண்ணுருண்ட பாடலை பாடியது இவர் தான். ஜி.வி பிரகாஷ் இசையில் அந்த பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. இப்படி இவர் கிட்டத்தட்ட 8ம் மேற்பட்ட திரை பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இது தானா? ரெட் கார்டு அப்போ உண்மையில் இருக்கா?

இது தவிர செந்தி ராஜலட்சுமி ஜோடி, ஏராளமான கலை நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் பாடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, ராஜலட்சுமி, பாடல்களை காபி அடித்து பாடுகிறார் என்ற குற்ற சாட்டு எழுந்து, அதற்க்கு ராஜலட்சுமி பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த ஜோடி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் நடிகர்களோடு சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த சீரியலில் நவராத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றைல் இந்த ஜோடி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அது திருவிழா அல்லது ஏதுனும் ஒரு பாடல் காட்சியாகவும் இருக்கலாம்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago