புகைப்பட செய்தி

இறுக்கமான ஆடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட இறுதி சுற்று பட நாயகி..

கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகில் வெளியான திரைப்படம் “இறுதி சுற்று”, ஹிந்தியில் “சலா கதூஸ்” என்ற பெயரில் இந்த படம் வெளியானது.

குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங், முழு பெயர் ரித்திகா மோஹன் சிங், வயது 27, மும்பையில் பிறந்து வளர்ந்தவர், நாயகியாக தன் திரை பயணத்தை தொடங்கினார். “இறுதி சுற்று” திரைப்படத்தில் ரித்திகா சிங்கின் எதார்த்தமான நடிப்பு சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

நடிகை ரித்திகா சிங் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்தியா சார்பாக 4 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று 1 போட்டியில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் கண்ட வீராங்கனை. இறுதி சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து ரித்திகா சிங் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார். இதன் பயனாக தமிழ் திரை உலகில் முன்னனி நாயகியான ரித்திகா ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மற்ற நடிகைகள் போல புதிய பட வாய்ப்புகளை பெறவும், தொழில் போட்டியை சமாளிக்கவும் நடிகை ரித்திகாவும் கிளாமராக நடிக்க ஆரம்பித்தார். இது மட்டுமின்றி கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை ரித்திகா சிங்.

என்ன தான் கிளாமராக நடித்தாலும் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை ரித்திகா. தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் உருவாகி வரும் “பாக்சர்”, “பிச்சைக்காரன் 2”, “வனங்காமுடி” மற்றும் “கொலை” ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் சில பல காரணங்களுக்காக இன்னும் படப்பிடிப்பு முடிவடையாமல் உள்ளது குறிப்பிடதக்கது. இதில் “கொலை” படத்தின் படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை ரித்திகா தன் உடற்பயிற்சி மையத்தில் இறுக்கமான மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ்ஸ் டாப்ஸ் மற்றும் இறுக்கமான ஷார்ட்ஸ் அனிந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். நடிகை ரித்திகா சிங்கின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago