புகைப்பட செய்தி

ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் ரசிகர்களை வசீகரிக்கும் ரேஷ்மா ஆண்ட்டி.

சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களை வசீகரித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேதி, வயது 39, இவர் சென்னையில் பிறந்து வளர்ந்த சின்னத்திரை நடிகை, திரை நடிகை மற்றும் மாடல். பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் அக்கா தான் இந்த ரேஷ்மா பசுபுலேதி.

ஆரம்பத்தில் தமிழ் தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி “வம்சம்”, “வாணி ராணி”, “மரகத வீனை” உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் இந்த ரேஷ்மா பசுபுலேதி. தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் “அபி டெய்லர்” என்ற தொடரில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா.

கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஷ்னு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்”. இந்த படத்தில் நடிகர் சூரியின் மனைவியாக “புஷ்பா” என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ரேஷ்மா.

இதனை தொடர்ந்து தமிழ் திரை உலகில் வெளியான “கோ 2”, “பேய் மாமா”, உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா. நடிகர் விமல் நடிப்பில் வெளியான “விலங்கு” என்ற தமிழ் வெப் சீரிசில் “செல்வி” என்ற கதாபாத்திரத்தில் கிளாமராக நடித்து அசத்தியிருந்தார் நடிகை ரேஷ்மா. திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பிசியாக நடித்து வந்தாலும் நடிகை ரேஷ்மா சமூக வலைதள பக்கங்களிலும் பிசியான நடிகையாகவே வலம் வந்தார்.

அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வரும் நடிகை ரேஷ்மா இன்று காலை கருப்பு நிற டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் செம்ம அழகாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago