மூவிகள்

திரைப்பட ப்ரொமோ விழாவில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த சில்க்குவார்பட்டி சிங்கம் பட நாயகி.

தமிழ் திரை உலகில் கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்னு விஷால் நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படம் “சில்க்குவார்பட்டி சிங்கம்”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரெஜினா கசன்ட்ரா, வயது 31, சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை ரெகினா நடிப்பில் நாளை (செப்டம்பர்16) வெளியாகும் புதிய தெலுங்கு திரைப்படம் “சாகினி டாகினி”. இந்த படத்தை இயக்குநர் சுதீர் வர்மா இயக்கியுள்ளார்.

கதாநாயகன் இல்லாத இந்த படத்தில் நடிகை ரெஜினா கெசன்ட்ரா மற்றும் நடிகை நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான தெங்கொரிய படமான “மிட்னைட் ரன்னர்ஸ்” என்ற படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் நடிகை ரெஜினாவும் நடிகை நிவேதா தாமசும் போலீஸ் அதிகாரியாக கடத்தபட்ட பெண் குழந்தையை மீட்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகும் இந்த படம் நாளை (செப்டம்பர் 16) வெளியாகின்றது. இந்த படத்தின் ப்ரொமோ விழா நேற்று ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரெஜினா கெசன்ட்ரா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டில் பங்கேற்று அசத்தியுள்ளார்.

இந்த ப்ரொமோ விழாவின் இடையே நடிகை ரெஜினா ஒரு அருமையான போட்டோஷூட்டும் நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. நடிகை ரெஜினாவின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago