பொழுதுபோக்கு

சொட்ட நனைந்த ஆடையில் வெளியான ரம்யா பாண்டியன் புகைப்படம். மழைக்காலத்தில் கூட இந்த படம் சூடேற்றும் போலயே.

டம்மி டப்பாசு படத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான ஒரு தனி இடமும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் ரம்யா பாண்டிய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோ ஷூட்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்காக இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக்கு வித் கோமாளி ஷோவில் பங்கேற்ற அவர் மிகவும் பிரபலம் ஆனார்.

அதன் பிறகு கலக்கப்போவது யாரு, ஷோவில் ஜட்ஜ்ஜாக இருந்த அவர், பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றார். பிக் பாசை பொறுத்தவரை அவருக்கு கலைவையான விமர்சனங்களே வந்தன. விமர்சனம் எப்படி இருந்தாலும் பட வாய்ப்புகள் சில அவருக்கு வர தொடங்கி உள்ளன.

அந்த வகையில் தற்போது சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படும் “ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்” படத்தில் நடித்து வருகிறார் ரம்யா. அந்த படம் விரைவில் OTT தலத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி இருக்க, ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் வெள்ளை ஆடையில் தண்ணீரில் நனைந்தபடி காட்சி அளிக்கிறார் ரம்யா. இந்த புகைப்படம் ஒரு பிளாக் அண்ட் வைட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago