பொழுதுபோக்கு

நடிப்பு வாய்ப்பிற்காக தவறான விசயத்துக்கு அழைத்த நபர். வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்.

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், கமல்ஹாசன் தொகுத்து வழுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அனிதா சம்பத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே இருந்தன.

பிக் பாஸ் பநிகழ்ச்சிக்கு பிறகும் கூட சிலர் அவருக்கு எதிர்ப்பான சில கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வந்தனர். தற்போது அனிதா சம்பத் அவர்கள் விஜய் டீவியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் பலரை தன் வசம் ஈர்த்துள்ளார்.

இப்படி இருக்கையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார். அதில் “Nishustyen_official” என்ற ஐடியை குறிப்பிட்டு. இந்த ஐடி பேக் ஐடி என்றும் இதில் உள்ள தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. இவர் காஸ்டிங் டைரக்டர் என்று கூறி இருப்பதெல்லாம் பொய். இந்த ஐடியை ரிப்போர்ட் செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.

அதே போல இன்னொரு படத்தில், ஒரு பெண்ணோடு அந்த நபர் சாட் செய்வது போன்ற விஷயங்கள் இருந்தது. அதில் அந்த நபர் அந்த பெண்ணை தவறான விசங்களுக்காக அழைக்கிறார். அதை செய்தால் விஜய் டீவியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி உள்ளார். அதை பகிர்ந்த அனிதா சம்பத், இது என் தோழி ஒருவர் எனக்கு அனுப்பிய இன்ஸ்டாகிராம் சாட். இது போன்ற நபர்களை தயவு செய்து யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக இன்னொரு ஸ்டோரியில் ஒருவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, இந்த நபர் பெண்கள் விடயத்தில் மிகவும் கேவலமானவர். இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் தோழிகளே என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்து அனிதா சம்பத் வெளியிட்ட பல்வேறு பதிவுகளை கண்ட பலர், அவரின் துணிச்சலையும், பெண்களுக்கு உதவ நினைக்கும் அவரின் எண்ணத்தையும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago