புகைப்பட செய்தி

பிசாசு 2 படத்திற்காக ஆண்ட்ரியாவை வைத்து நிர் வான போட்டோஷூட் எடுத்த மிஸ்கின். அதன் பிறகு நடந்தது என்ன?

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா விஜய் சேதுபதி நடிக்கும் படம் பிசாசு 2.பிசாசு ஒன்றை தொடர்ந்து தற்போது மிஸ்கின் இப் படத்தை எடுத்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா மிக முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் அவர் தனது உரையில் கூறியிருந்தார். மேலும் மிஷ்கின் அவர்கள் எப்பொழுதுமே மிக நுணுக்கமான கதையை கையாளுவார். மற்ற இயக்குனர்களை போலல்லாது இவருடைய கதை எப்பொழுதுமே சுவாரசியமாக இருக்கும்.

Andrea

அதைப்போல மிஸ்கின் அவர்கள் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டுமே வைப்பார். படத்திற்கு தேவையில்லை என்றால் படத்தில் பாடல்கள் கூட இருக்காது. இவ்வாறாகவே இவரின் கதைகள் அமைந்திருக்கும். அதைப்போலத்தான் பிசாசு படமும் மிகவும் வித்தியாசமான கதை களம் கொண்ட படமாகவும் ரசிகர்களை மிரட்டும் தோரணையில் இப்படம் வெளிவர இருக்கிறது. மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு மற்ற திரைப்படங்களை விட மிகவும் பயங்கரமாகவும் தனது மொத்த நடிப்பாற்றலை ஆண்ட்ரியா இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் பெருமையாக மிஸ்கின் அவர்கள் கூறியிருந்தார்.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடித்திருக்கிறார், அதைப்பற்றி மிஷ்கினிடம் கேட்டபொழுது, இப்பொழுது ஆண்ட்ரியாவின் நிர்வாண புகைப்படம் படக்குழுவினர் வெளியிடப்பட்டுள்ளது. எனக்கு 15 நிமிடம் இக்கதைக்கு ஆண்ட்ரியாவின் நிர்வாணமான நடிப்பு தேவைப்பட்டது.

நான் இதைப் பற்றி ஆண்ட்ரியாவிடம் கேட்ட பொழுது ஆண்ட்ரியா என் முழு கதையையும் கேட்டு கண்டிப்பாக நான் நடித்துக் கொடுக்கிறேன் என்ற சம்மதத்தையும் தெரிவித்தார். முதலில் இதற்காக மிஸ்கின் அவர்கள் ஒரு நிர்வாண போட்டோஷூட் எடுக்க முடிவு செய்தார் என்றும் அதற்கான சூட்டிற்கு ஆண்ட்ரியா அவர்கள் கலந்து கொண்டார் என்றும் தெரிவித்தார்.

ஆனால் மிஸ்கின் அவர்கள் போட்டோஷூட் எடுக்கும் அறையில் இல்லை இந்த மாதிரி போஸ் கொடுங்கள் என்று ஆண்ட்ரியாவிடம் சொல்லிவிட்டு கேமராவை மட்டும் வைத்துவிட்டு அறையிலிருந்து சென்றுள்ளார்.

Andrea

இதைக்கண்ட ஆண்ட்ரியா அவர்கள் மிகவும் ஆச்சரியமாக மிஷ்கினிடம் ஏன் போட்டோ ஷூட் எடுக்கும்போது நீங்கள் அறையில் இல்லை என்று கேட்டிருக்கிறார், அதற்கு மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தில் கண்டிப்பாக 15 நிமிடங்கள் நிர்வாண காட்சி ஒளிபரப்பப்படும் ஆனால் நான் எப்படி எடுக்க போகிறேன் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆகவே இப்போதைக்கு நான் இந்த போட்டோ ஷூட்டிற்கு தேவைப்பட மாட்டேன் நீங்கள் மட்டும் போட்டோஷூட் எடுத்துக் கொடுங்கள் என்று மிஸ்கின் மிகவும் ஜென்டில்மேனாக ஆண்ட்ரியாவிடம் நடந்துகொண்டார். சினிமா துறையில் இதுபோன்ற ஆண்களை காண்பது மிக அரிது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago