பிக் பாஸ்

பிக் பாஸில் ராஜு கலாய்த்த ஜாமீன் கோட்டை கிழவியை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது துவங்கி சூடுபிடிக்க ஆரமித்துள்ளது. தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டில் இருப்பதால் மிக சிலர் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்படுகிறார்கள். அதில் முக்கிய இடத்தில் இருப்பவர் ராஜு. இவர் பிக் பாஸ் வீட்டில் செய்யுங்கள் காமெடிகள் அனைத்தும் வேற லெவலில் உள்ளது.

Iykki Berry Bigg boss

அந்த வகையில் நேற்றைய எபிசோடில், கானா கலைஞர் இசைவாணி அவர்கள், “இக்கி” யார் போல இருக்கிறார் என்று இப்போது தான் நான் கண்டுபிடித்துள்ளேன் என்று கூறுவார். அதற்க்கு ராஜு, எனக்கு தெரியும், ஜாமீன் கோட்டையில் ஒரு கிழவி வருவார் தெரியுமா அது போல் தான் உள்ளார். அந்த படத்தில் அந்த கிழவியை பார்த்தல் மட்டும் தான் பயம் வரும் என்பது போல கூறுவார்.

உடனே அதற்க்கு அபிஷேக், நல்லவேளை ஒளவையார் என்று கூறாமல் போனாயே என்று கூறுவார். உடனே இசைவாணி, அவர் “சாகிறா” போன்று இருக்கிறார் என்று நான் கூற வந்தேன் என்பார். உடனே அபிஷேக், அது
சாகிறா இல்லமா ஷகீரா என்பார்.

இதே போல நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வியை பயமுறுத்தும் வகையில் ஒரு திகில் கதையை அவரிடம் சொல்வார். அதை கேட்ட தாமரை செல்வி உண்மையில் பயப்படுவார். அதே சமயம் ராஜு, இக்கியை ஜாமீன் கோட்டை கிழவி மாதிரி உள்ளார் என்று கூறியதை அபிஷேக் இக்கியிடம் போட்டுக்கொடுக்க நினைப்பார்.

Jameen kottai kizhavi

ஆனால் ராஜு அதை அப்படியே சமாளித்து, ஜாமீன் கோட்டை படத்தில் ஒரு பயங்கரமான கேரக்டர் உள்ளது. நீங்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றதும் யூட்யூபில் அந்த படத்தை பாருங்கள் என்பார். இக்கியும் நான் பார்க்கிறேன் என்பார். உண்மையில் அந்த ஜாமீன் கோட்டை கிழவியின் முகம் எப்படி தான் இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் பலர் அந்த நேரத்தில் நினைத்திருக்கலாம். அவரின் புகைப்படம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago