புகைப்பட செய்தி

இணையத்தில் வைரலாகும் அனிகாவின் வித்தியாசமான புகைப்படங்கள். காட்டு ராணியா? அல்லது காட்டுவாசியா? என்று கேட்கும் அளவிற்கு புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை அனிகா தற்போது பருவ பெண் போல் நிறைய புகைப்படங்களை வெளியிடுகிறார். தமிழ் மலையாளம். தெலுங்கு. கன்னடம் போன்ற பிற மொழிகளில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் அன்பை மிக விரைவில் பெற்றுக் கொள்வார். அந்த அளவிற்கு நடிகை அனிகாவின் நடிப்பு இருக்கும். அதிலும் குறிப்பாக தமிழில் தல அஜித்துடன் நடித்த விசுவாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இவர் தல அஜித்திற்கு நிஜ பெண் போலவே ஆழமாக அன்பை கொடுத்து நடித்திருந்தார். இதனாலேயே அஜித்திற்கும் அணிகா விற்கும் இடையே ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது. அஜித்தின் பெண் என்றாலே அணி காவின் முகம் தோன்றும் அளவிற்கு இவர்கள் இவ்விரு படங்களிலும் நடித்திருப்பார்கள்.

Anika

குழந்தை நட்சத்திரமாகவே நாம் கண்ட நடிகை அணிகா தற்போது பல புகைப்படங்களை வெளியிடுகிறார். அதில் அவர் அழகான பருவ பெண் போல் இருக்கிறார். இதனாலேயே அணிகா விரைவில் படங்களில் ஹீரோயினாக நடிக்கக் கூடும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட, அவர் தற்போது அதை நிரூபிக்கும் பொருட்டு ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. அப்படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அனிதாவிற்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது அதற்குள் போட்டி போட்டுக்கொண்டு தன் படங்களில் ஹீரோயினாக நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் ஏற்பாடுகள் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக தெலுங்கு வட்டாரத்தில் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வைப்பதில் மும்முரம் காட்டுகின்றனர்.

இதுபோலத்தான் சமீபத்தில் 19 வயது கீர்த்தி ஷெட்டி தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வருகிறார். அவருக்கு போட்டியாக தான் அனிகா சுரேந்திரனை களம் இறக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகள் இன்று மிகவும் கிளாமராக நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anika

தற்பொழுது அனிகாவின் புகைப்படங்கள் பல வைரல் ஆகி வருகின்றன. அதில் ஒன்றில் தலையில் மெழுகுவர்த்தியுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ்தான் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது.மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இப்படத்தில் அணிகா பார்ப்பதற்கு ஒரு ராணி போலவே தெரிகிறார். அதனால் தான் ரசிகர்கள் அனைவரும் இவள் காட்டு ராணியா அல்லது காட்டுவாசியா என்று நக்கலாக பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த புகைப்படம் மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago