Rashmika mandana
ராஷ்மிகா மந்தண்ணா இந்திய திரைப்பட நடிகைகளிள் மிகவும் பிரபலமானவர். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு நடித்த கிரிக் பார்ட்டி என்ற கர்நாடக படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தன் திரைப்படத்தில் நடத்து திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார்.
இவர் தமிழில் கார்த்திக் சிவகுமாரின் 19வது படமான சுல்தான் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரஷ்மிகா மந்தனா விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரஷ்மிகா மந்தனா நடிக்கவில்லை என்றதும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் ஆனால் தற்போது விஜய் நடிப்பில் வெளிவரப்போகும் தளபதி 64 என்ற படத்திலும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது ஆகையால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுவயதில் தமிழகத்தில் குஷ்புவிற்கு அவர் ரசிகர்கள் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர் என்று என் தந்தை கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமாக நானும் ஆவலாக இருந்தேன் என்றும், அதேபோன்ற ரசிகர்களை நானும் சம்பாதிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்தநிலைல் தற்போது இவரின் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை தட்டியது. அதிலும் முக்கியமாக சாமி சாமி என்ற ரஷ்மிகா மந்தனா டான்ஸ் ஆடிய வீடியோ தமிழ் சினிமாவிலும் இணையதளத்திலும் தீயாக பரவி வருகிறது. இவரின் ரசிகர்கள் அந்தப்பாடலை ரீல்ஸ் மூலம் நடித்து அசத்தி வருகிறார்கள்.
இதைப்போல் இணையதளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. தினம் தினம் இவர் வெளியிடும் புகை படத்திற்கு இவரின் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றன .சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே தெலுங்கு கன்னடம் என்று பல மாநிலங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார.
சமீபத்தில் ஜாக்கெட்டிற்கு முன்பக்கமாக ஜன்னல் வைத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று படு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், இந்த மாடல் சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…