மூவிகள்

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாதுரி.

மலையாள திரை உலகில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் நடிகர்கள் சிஜு வில்சன், அனூப் மேனன் மற்றும் நடிகைகள் பூனம் பஜ்வா, தீப்டி சடி மற்றும் மாதுரி பிரக்னன்சா ஆகியோர் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான வரலாற்று சரித்திர கதையம்சம் கொண்ட படம் “பத்தொண்பதாம் நூத்தாண்டு”.

இந்த படமானது கேரளாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரட்டுபுழா வேலாயுத பனிக்கர் என்ற தற்காப்பு கலை ஆசான், மற்றும் சமூக சீர் திருத்த வாதி பற்றிய கதை. இந்த படத்தின் நாயகன் சிஜு வில்சன் அரட்டுபுழா வேலாயுத பனிக்கராக நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை பூனம் பஜ்வா திருவாங்கூர் ராணியாக, மத்ருபில்லி கல்யாணகுட்டி அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தில் நடிகை மாதுரி பிரக்னன்சா, வயது 32, பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல், கதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதையானது 19ஆம் நூற்றாண்டில், அதாவது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், 1800களின் கதையம்சம் கொண்ட படம் என்பதால் கேரள பாரம்பரிய உடையிலே நடிகைகள் தோன்றி நடித்துள்ளனர். இதே மாதிரி உடையணிந்தே நடிகை மாதுரியும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், காட்டுபகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகை மாதுரி பிரக்னன்சா இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் நடிகை மாதுரி ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் வேஷ்டி கட்டி செம்ம கிளாமராக காட்சியளிக்கிறார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago