கவர்ச்சியை காட்டியே 82 லட்சத்திர்க்கு கார் வாங்கிட்டாங்க இந்த பிக் பாஸ் நடிகை என முணுமுணுக்கும் ரசிகர்கள் – காருடன் போட்டோ வெளியிட்ட நடிகை
சாக்ஷி அகர்வால் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள அல்மோரா எனும் ஊரில் பிறந்து இருக்காங்க. இவங்களோட அப்பா ராஜஸ்தான் அம்மா பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவங்க சாக்ஷி அகர்வால் பிறந்தவுடன் அவங்க ஃபேமிலி சென்னையில செட்டில் ஆயிட்டாங்க. அகர்வால் க்கு சமிக்ஷா அகர்வால் னுஒரு தங்கச்சியும் இருக்காங்க. இவங்க தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் ஸ்கூல்ல முடிச்சிருக்காங்க. ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனது மட்டுமில்லாம சென்னை செயின்ட் ஜோசப் … Read more