test header
- Advertisement -

நடிகர் செந்திலின் பேரப்பிள்ளைகளை பார்த்துளீர்களா? இதோ வெளியான அருமையான புகைப்படம்.

Senthil

80,90களில் பிறந்த அனைவருக்கும் காமெடி நடிகர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது செந்தில், கவுண்டமணி தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நம்மை ஏராளமான வகையில் சிரிக்க வைத்துள்ளார்கள். பொதுவாக செந்தில் கவுண்டமணி காமெடி என்றாலே செந்தில் ஏதாவது எடக்கு முடக்காக கேள்வி கேட்பதும் கவுண்டமணி அதற்க்கு பதில் சொல்லி அவரை முறைப்பது அல்லது அடிப்பதாக இருக்கும். கரகாட்டக்காரன் படத்தில் இவர்கள் கூட்டணியில் உருவான வாழைப்பழம் காமெடி இன்றளவும் பிரபலம். அதை மையமாக வைத்து பிற்காலத்தில் ஏராளமான காமெடிகள் … Read more

மனோரமாவின் கணவன் மற்றும் மகனை பற்றி கேள்விப்பட்டதுண்டா? மனோரமாவின் வாழ்வில் நடந்தது என்ன?

Aachi Manorama

ஆச்சி மனோரமா என்றால் அனைவருக்கும் தெரியும். கிட்ட தட்ட 1500 படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகை இவர் தான். அதுமட்டும் இல்லாமல் 5000 நாடகங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆச்சி மனோரமா வாங்காத விருதுகள் இல்லை என்று கூறும் அளவிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். இவர் மிகப்பெரிய நடிகையாக இருந்திருந்தாலும் இவருடைய ஆரம்பகால வாழ்க்கை என்பது மிக மிக கடினமான ஒன்றாக … Read more

மதராச பட்டினத்தில் நடிக்க ஏமி ஜாக்சனுக்கு இவ்வளவு குறைவான சம்பளம் தான் கொடுக்கப்பட்டதா? நடித்தால் போதும் என ஒத்துக்கொண்டார் போல.

Amy jakson

இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட ஏமி ஜாக்சன் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவராக உள்ளார். மிஸ் டீன் வேர்ல்ட் எனும் பட்டத்தை 17 வயதில் வென்ற ஏமியை இயக்குனர் ஏ.எல் விஜய் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதற்க்கு ஏற்றார் போல அந்த படத்தின் கதைக்களமும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, மதராச பட்டினத்தில் ஒரு ஆங்கிலேயே பெண்ணிற்கும், இங்குள்ள ஒரு சாதாரண ஆணிற்கு இடையே ஏற்பட்ட காதல் தான் அந்த படத்தின் … Read more

சினிமாவிற்கு வந்த புதிதில் சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே கூறிய விவரம் இதோ.

Actor Sathyaraj

தமிழ் சினிமாவை பொறுத்த வரை சில நடிகர்கள் மட்டும் தான் எந்த ஒரு வேடத்திற்கும் பொறுந்துவார்கள். அப்படி பட்டவர்களில் ஒருவர் தான் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த இவர் போக போக ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இவர் வில்லனாக நடித்து வெளியான பல படங்கள் இன்றுவரை பேசப்படுகிறது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். 100வது நாள், மிஸ்டர் பாரத் போன்ற படங்கள் இவரது வில்லன் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அதே சமயம் படிப்படியாக ஹீரோ நிலையை … Read more

என் பிள்ளையை இப்படி சொல்லிக்கொடுத்து வளர்ப்பேன். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சால் குவியும் பாராட்டு

sivakarthikeyan

சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சநிலைக்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதற்க்கு சிவகார்த்திகேயன் விதிவிலக்கல்ல. ஆரம்ப காலத்தில் விஜய் டீவியில் பணியாற்றிய இவர், தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு உச்ச நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார். இவருக்கென இப்போது ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் அவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளார்கள். அவருடைய படமும் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரையும் கவரும் … Read more

மைக் மோகனோடு தன்னை ஒப்பிட்டு, இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நானும் மார்க்கெட் இழந்துவிடுவேன் என்று கூறிய தல அஜித்.

Ajith mic Mohan

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மைக் மோகன் அவர்கள். இவர் நடித்த பல படங்களை 100 நாட்களை மிக எளிதாக கடந்தன. ஒரு சில வருடங்களிலேயே பல படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் இவர். ஆனால் ஏனோ, எப்படி வேகமாக வளர்ந்தாரோ அதே வேகத்தில் சரியவும் செய்தார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர்களில் தல அஜித் மிகவும் முக்கியமானவர். எந்த விதமான திரை பின்புலமும் இல்லாமல் … Read more

விமானத்தில் ராதிகாவிடம் சில்மிஷம் செய்த நபர். வெளுத்து வாங்கிய ராதிகா

Radhika Sarathkumar

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் சில காலத்திற்கு தான் உச்சத்தில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு எந்த படங்களிலும் கமிட் ஆக மாட்டார்கள். ஆனால் இதற்க்கு விதிவிலக்காக இருப்பவர் ராதிதா. இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை பிசி தான். கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் மூலம் கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ராதிகா. அதன் தொடர்ச்சியாக பலவேறு உச்சநட்சத்திரங்களுக்கு … Read more

9 வருடங்களுக்கு பின் வெளியான அட்டகத்தி படத்தின் வசூல் விவரம். அப்போவே இவ்ளோ வசூல் ஆகி இருக்கா?

atta kathi

கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டகத்தி. இந்த படத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா, ராஜேஷ் போன்ற புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தனர். அனைவராலும் எளிதில் கவரக்கூடிய விதமாக இப்படம் அமைந்ததே இப்படத்திற்கான மிகப்பெரிய வெற்றி. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இப்படம், இக்கால காதலை மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கும் விதமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைவராலும் முணுமுணுக்க பட்டது. தினேஷ் இப்படத்தில் புதுமுகம் என்றாலும் அவரின் … Read more

உங்களை அவர் மதிப்பது கூட இல்லை. பின் எதற்காக இப்படி செய்கிறார்கள். லாஸ்லியா குறித்த கேள்விக்கு சேரன் கூறிய பதில்

உங்களை அவர் மதிப்பது கூட இல்லை. பின் எதற்காக இப்படி செய்கிறார்கள். லாஸ்லியா குறித்த கேள்விக்கு சேரன் கூறிய பதில் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டவர்களில் கவின் லாஸ்லியா ஜோடி எப்படி பேசப்பட்டதோ அதே அவரிற்கு பேசப்பட்டவர்கள் சேரன் மற்றும் லாஸ்லியா. சேரன் லாஸ்லியாவை மகளாகவும், லாஸ்லியா சேரனை தந்தையாகவும் ஏற்று அந்த சீசன் முழுக்க பயணித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளே கவினிற்க்கு சேரனை பிடிக்காது ஆனால் லாஸ்லியாவிற்கு சேரனை பிடிக்கும். இது குறித்த பல … Read more

டிக்கிலோனா படத்தில் டெலீட் செய்யப்பட்ட காமெடி சீன். இது நல்லா தான இருக்கு இதை வச்சிருக்கலாமே என்று புலம்பிய ரசிகர்கள்.

dikilona

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் சந்தானம். சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். தனது கவுண்டர்(counter) வசனங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர், காமெடியனில் இருந்து ஹீரோ அவதாரம் எடுக்க தொடங்கினார். சமீபத்தில் OTT தலத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் டிக்கிலோனா. இந்த படம் டைம் மெஷினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் சந்தானம் டைம் மெஷின் மூலம் சில … Read more