மனோரமாவின் கணவன் மற்றும் மகனை பற்றி கேள்விப்பட்டதுண்டா? மனோரமாவின் வாழ்வில் நடந்தது என்ன?

Aachi Manorama

ஆச்சி மனோரமா என்றால் அனைவருக்கும் தெரியும். கிட்ட தட்ட 1500 படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகை இவர் தான். அதுமட்டும் இல்லாமல் 5000 நாடகங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆச்சி மனோரமா வாங்காத விருதுகள் இல்லை என்று கூறும் அளவிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். இவர் மிகப்பெரிய நடிகையாக இருந்திருந்தாலும் இவருடைய ஆரம்பகால வாழ்க்கை என்பது மிக மிக கடினமான ஒன்றாக … Read more

மதராச பட்டினத்தில் நடிக்க ஏமி ஜாக்சனுக்கு இவ்வளவு குறைவான சம்பளம் தான் கொடுக்கப்பட்டதா? நடித்தால் போதும் என ஒத்துக்கொண்டார் போல.

Amy jakson

இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட ஏமி ஜாக்சன் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவராக உள்ளார். மிஸ் டீன் வேர்ல்ட் எனும் பட்டத்தை 17 வயதில் வென்ற ஏமியை இயக்குனர் ஏ.எல் விஜய் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதற்க்கு ஏற்றார் போல அந்த படத்தின் கதைக்களமும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, மதராச பட்டினத்தில் ஒரு ஆங்கிலேயே பெண்ணிற்கும், இங்குள்ள ஒரு சாதாரண ஆணிற்கு இடையே ஏற்பட்ட காதல் தான் அந்த படத்தின் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் புது அவதாரத்தை பார்த்துவிட்டு அவருடைய சொந்த தங்கை என்ன கூறியுள்ளார் தெரியுமா?

pandiyan stores kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மிகவும் விருவிருப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அடுத்தடுத்து என்ன நிகழப்போகிதோ என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் கதையின் போக்கு அமைந்துவருகிறது. லட்சுமி அம்மாளின் இறப்பிற்கு பிறகு கண்ணனின் போக்கும் எப்படி இருக்கப்போகிறது, அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருப்பார்களா இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. லட்சுமி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அவரை பார்க்க கண்ணன் நடையாய் நடந்தும் மூர்த்தி அவரை அனுமதிக்கவில்லை. ஆகையால் அப்போதே கண்ணன் மன வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் கண்ணன் … Read more

சினிமாவிற்கு வந்த புதிதில் சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே கூறிய விவரம் இதோ.

Actor Sathyaraj

தமிழ் சினிமாவை பொறுத்த வரை சில நடிகர்கள் மட்டும் தான் எந்த ஒரு வேடத்திற்கும் பொறுந்துவார்கள். அப்படி பட்டவர்களில் ஒருவர் தான் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த இவர் போக போக ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இவர் வில்லனாக நடித்து வெளியான பல படங்கள் இன்றுவரை பேசப்படுகிறது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். 100வது நாள், மிஸ்டர் பாரத் போன்ற படங்கள் இவரது வில்லன் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அதே சமயம் படிப்படியாக ஹீரோ நிலையை … Read more

நடிகை ஜீவிதவை ஞாபகம் இருக்கா? அவருடைய மகள் தமிழில் அறிமுகமாக உள்ளார். எந்த படம் தெரியுமா?

jeevitha

சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வயதாகும் சமயத்தில் அவர்களின் வாரிசுகள் படத்திற்கு வருவதுண்டு. நடிகர்களை எடுத்துக்கொண்டால் கெளதம் கார்த்திக், சூர்யா, கார்த்தி, அதர்வா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நடிகைகளை எடுத்துக்கொண்டால் கீர்த்தி சுரேஷ், சுருதி ஹாசன், கார்த்திகா, துளசி இப்படி வரிசை நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைய உள்ளனர். 1980களில் வெளிவந்த பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் தான் நடிகை ஜீவிதா. நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த … Read more

விஜய் டீவியின் முக்கியமான சீரியல் ஒன்று சில மாதங்கள் நிறுத்தப்பட உள்ளதா? எந்த சீரியல் தெரியுமா?

serial

விஜய் தொலைக்காட்சி தடுமாற்றத்தில் இருந்த காலத்தில் அதை நிமிர்த்தி நிக்கவைத்த நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் மிக முக்கியமானது என்றே கூறலாம். இப்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த 3 மாதங்களில் விஜய் டீவியின் சீரியல் நேரங்கள் மாற்றப்படுவதுண்டு. அதே நேரம் சில சீரியல்கள் சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதும் உண்டு. இந்த பிக் பாஸ் சீசனும் அதற்க்கு விதிவிலக்கல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சீசன் 1 முதல் தற்போது ஒளிபரப்பாக … Read more

என் பிள்ளையை இப்படி சொல்லிக்கொடுத்து வளர்ப்பேன். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சால் குவியும் பாராட்டு

sivakarthikeyan

சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சநிலைக்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதற்க்கு சிவகார்த்திகேயன் விதிவிலக்கல்ல. ஆரம்ப காலத்தில் விஜய் டீவியில் பணியாற்றிய இவர், தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு உச்ச நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார். இவருக்கென இப்போது ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் அவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளார்கள். அவருடைய படமும் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரையும் கவரும் … Read more

லட்சுமி அம்மாள் இந்த பிரபல நடிகரின் அம்மாவா? அவரை பழிவாங்க தான் இவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டாரா?

Sheela Pandiyan stores

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், அடுத்தடுத்து பல்வேறு திருப்பு முனைகளோடு சென்றுகொண்டு இருக்கிறது. இந்த தொடரில் சமீபத்தில் நடந்த இரண்டு விடயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அதில் ஒன்று ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டது மற்றொன்று லட்சுமி அம்மாள் இறந்தது போல காட்டப்பட்டது. 4 பிள்ளைகளுக்கு அம்மாவாக பாண்டியன் ஸ்டோர்சில் நடித்த லட்சுமி அம்மாவின் உண்மையான பெயர் ஷீலா. கடந்த வாரம் முழுக்க இவர் இறந்திருப்பது போன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தன. குடும்பத்தின் … Read more

பாகியலட்சுமியின் உண்மையான மகளை பார்த்துள்ளீர்களா? இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோ இதோ.

Bakyalakshmi suchithra

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீரியலாக உள்ளது. இதில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுசித்ரா. இந்த சீரியலை பொறுத்தவரை இவர் ஒரு சிறந்த அம்மாவாக, சிறந்த மனைவியாக, மருமகளாக நடித்துவருகிறார். இந்த சீரியலை பொறுத்தவரை, எழில், செழியன் என்ற இரு மகன்களும் இனியா என்ற ஒரு மகளும் இவருக்கு உள்ளனர். இதில் எழில் என்பவர் இவருக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருக்கும் ஒரு மகனாக உள்ளனர். இவருடைய … Read more

மைக் மோகனோடு தன்னை ஒப்பிட்டு, இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நானும் மார்க்கெட் இழந்துவிடுவேன் என்று கூறிய தல அஜித்.

Ajith mic Mohan

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மைக் மோகன் அவர்கள். இவர் நடித்த பல படங்களை 100 நாட்களை மிக எளிதாக கடந்தன. ஒரு சில வருடங்களிலேயே பல படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் இவர். ஆனால் ஏனோ, எப்படி வேகமாக வளர்ந்தாரோ அதே வேகத்தில் சரியவும் செய்தார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர்களில் தல அஜித் மிகவும் முக்கியமானவர். எந்த விதமான திரை பின்புலமும் இல்லாமல் … Read more