ரம்யாவிற்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட முத்தம். என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா என கேட்ட ரம்யா. அவரே வெளியிட்ட வீடியோ.

VJ ramya

விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை அவர்களுடைய சேனலில் வி.ஜே. வாக இருந்தாலும் சரி, நடிகர் நடிகைகளாக இருந்தாலும் சரி. அவர்கள் எளிதில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துவிடுகின்றனர். சந்தானம், சிவகார்திகேயன் தொடங்கி, தற்போது ரக்ஷன் வரை இந்த வரிசை நீண்டு கொண்டே தான் செல்கிறது. இனியும் நீளும் என்றே கூறலாம். இந்த வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் வி.ஜே. ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய ரம்யா, கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா … Read more

பிக் பாஸ் ஓவியாவோடு புதிய படத்தில் நடிக்கும் முத்து அண்ணாச்சி. எந்த படம் தெரியுமா?

Contractor nesamani movie

பிக் பாஸ் சீசன் ஒன்று மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நடிகை ஓவியா. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அந்த சமயத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ஓவியா, பல்வேறு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓர் இரு படங்களை தவறிய பெரிதாக எதிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் ஓவியா, காமெடி நடிகர் யோகி பாபுவோடு இனைந்து “காண்ட்ராக்டர் நேசமணி” என்னும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் டிக் … Read more

TRP யில் சட்டென்று சரிந்த பாரதி கண்ணம்மா சீரியல். முதலிடம் பிடித்த சன் டீவி சீரியல். எந்த சீரியல் தெரியுமா?

barathi kannama

மக்கள் எந்த சேனலில் ஒலிபராகவும் நிகழ்ச்சியை அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது TRP(டெலிவிசன் ரேட்டிங் பாய்ண்ட்) வாராவாரம் எந்த சீரியல் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற போட்டி வருவதுண்டு. இந்த போட்டியானது குறிப்பாக சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய சேனல்களுக்கு இடையே தான் பெரும்பாலும் நடக்கும். கடந்த சில மாதங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் தான் TRPயில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல் முதல் இடத்தை … Read more

தளபதி விஜய் மற்றும் சங்கீதாவின் முதல் சந்திப்பு எப்படி நடந்தது? திருமணத்திற்கு விஜய் எப்படி ஒப்புக்கொண்டார் தெரியுமா?

Actor vijay sangeeta

இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் தேதிக்காக பல இயக்குனர்கள் இன்று வரிசையில் நிற்கிறார்கள். வசூல் ரீதியாக திரையரங்க உரிமையாளர்களின் முதல் தேர்வாக இருப்பது தளபதி விஜய் படங்கள் தான். இப்படி இன்று திரையுலக ஜாபவானாக இருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவை எப்போது சந்தித்தார், அவ்ரகளுடைய திருமணம் எப்படி நிச்சயிக்கப்பட்டது என்று பார்ப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் தன் திருமணம் குறித்த … Read more

நடிகர் ஆர்யாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா? ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே.

Arya

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி இப்படி பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நல்ல வருவாயை பெற்றுத்தந்தது என்றே கூறலாம். சமீபத்தில், ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய ஹிட் ஆனதோடு ஆர்யாவுக்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்துள்ளது என்றே கூறலாம். … Read more

நான் பிக் பாஸ் போகாததற்கு காரணம் இது தான். விளக்கமாக கூறிய முத்து அண்ணாச்சி.

muthu

டிக் டாக் மூலம் பலர் பிரபலம் அடைந்திருந்தாலும், அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் என்றால் அது ஜி.பி முத்து தான். இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் பலரோடு சேர்ந்து பல பாடங்களுக்கு டூயட் செய்து பிரபலம் அடைந்தார். பிறகு தனக்கு வரும் கமெண்ட்களை கொண்டு அந்த கமெண்டை பதிவிட்டவரைகளை திட்டியே பிரபலம் அடைந்தார். சமீபத்தில், ஜி.பி முத்து பிக் பாஸ் செல்கிறார் என்ற ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. பல மீடியாக்கள் வெளியிட்ட போட்டியார்களின் உத்தேச … Read more

நடிகர் செந்திலின் பேரப்பிள்ளைகளை பார்த்துளீர்களா? இதோ வெளியான அருமையான புகைப்படம்.

Senthil

80,90களில் பிறந்த அனைவருக்கும் காமெடி நடிகர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது செந்தில், கவுண்டமணி தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நம்மை ஏராளமான வகையில் சிரிக்க வைத்துள்ளார்கள். பொதுவாக செந்தில் கவுண்டமணி காமெடி என்றாலே செந்தில் ஏதாவது எடக்கு முடக்காக கேள்வி கேட்பதும் கவுண்டமணி அதற்க்கு பதில் சொல்லி அவரை முறைப்பது அல்லது அடிப்பதாக இருக்கும். கரகாட்டக்காரன் படத்தில் இவர்கள் கூட்டணியில் உருவான வாழைப்பழம் காமெடி இன்றளவும் பிரபலம். அதை மையமாக வைத்து பிற்காலத்தில் ஏராளமான காமெடிகள் … Read more

விஜய் டிவி சீரியலில் கடந்த வாரம் அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியல் எது தெரியுமா? இவரால் தான் இவ்வளவு TRP என புகழ்ந்த ரசிகர்கள்.

Vijay TV Serial

ஒரு காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. மற்ற தொலைக்காட்சிகள் எதிலும் பெரிதாக சீரியல்கள் ஒளிபரப்பானது கிடையாது. விஜய் தலைக்காட்சியை பொறுத்தவரை ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே பெரிதாக கவனம் செலுத்தப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் தொடர்ச்சியாக சீரியல் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும், பலர் அதற்க்கு, இது சரிவராது, நீங்களும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால் இப்போது விஜய் … Read more

பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் வெங்கட். இது என்னடா இந்த சீரியலுக்கு வந்த சோதனை என புலம்பிய ரசிகர்கள்.

இந்த காலகட்டத்தில் குடும்ப பெண்கள் பெரும்பாலானோரின் ஒரு முக்கிய பொழுது போக்காக இருப்பது டீவி சீரியல் தான். அவர்கள் தன் வேலையை செய்துகொண்டிருக்கும்போது கூட டீவியின் வால்யுமை அதிகமாக வைத்து சீரியல் கேட்ப்பதுண்டு. அந்த அளவிற்கு இங்கு சீரியர்கள் பிரபலம் என்றே கூறலாம். இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் சிலர் ஒரு சீரியல்களில் மட்டுமே நடிப்பது கிடையாது. உதாரணமாக எடுத்துக்கொண்டால், விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியலில் தாத்தா கதாபாத்திரத்தில் நடிப்பவர், பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் … Read more

பாக்கிய லட்சுமி சீரியலில் வரும் இவர் இந்த புகழ்வாய்ந்த நடிகரின் மகனா!. இது தெரியாம போச்சே.

Bhagyalakshmi serial

ஒரு குடும்ப ஆட்களை மட்டுமே கொண்டு, பெரிதாக எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் ஒரு சீரியலை இந்த காலத்தில் எடுக்கமுடியுமா என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும். ஆனால் அதற்க்கு விடையாக தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியல் இருக்கிறது. மிக குறைந்த நடிகர்களை கொண்டு சிறப்பாக இந்த சீரியல் சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீரியலை பொறுத்தவரை பாக்கிய லட்சுமி தான் நாயகி என்றாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவம் இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களும் மனிதில் பதியும் … Read more