அட ஹீரோயின் மாதிரி இருக்கும் இவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகளா? என்று அவரின் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்

Gayathri

இயக்குனர் திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் மெட்டி ஒலி. ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை இந்தத் தொடரின் வெற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் இந்த தொடரின் ரசிகர்களாக இருந்தனர். மேலும் இந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, நீலிமா ராணி, ரேகா, போஸ் வெங்கட், திருமுருகன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் ஒரு முக்கிய … Read more

பெண் ரசிகைகள் கூட மயங்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு கிறங்கடித்த வாணி போஜன்.

Vani Bhojan

சினிமாவில் பட வாய்ப்புகள் குறையும் பொழுது சின்னத்திரை சீரியல்களில் நடித்து சரியான வாய்ப்பு வரும்போது திரைப்படத்திற்கு செல்வது தான் பலரின் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது பார்த்தோம் என்றால் முதலில் சின்னத்திரையில் நடித்து அதன் வெற்றிக்கு பின்னர் பெரிய திரைக்கு செல்லும் போக்கு நிலவி வருகிறது. அவ்வாறு சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லப்படும் வாணிபூஜன் அவர்களும் முதலில் தமிழ் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்து அதன் பின்னர் தான் தற்போது படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் … Read more

சர்வைவர் ஷோவிற்கு சென்றதால் இந்திரஜாவுக்கு உடலில் ஏற்பட்ட விளைவு – எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல புகைப்படத்துடன் அவரே போட்ட பதிவு

Indraja

ஏ ஜி எஸ் நிறுவனம், முடிசூடா மன்னனான தளபதி விஜய்யை வைத்து தயாரித்த படம்தான் பிகில். இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், கதிர், இந்திரஜா ஆனந்தராஜ், ஜாக்கிசெரஃப் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இத்திரைப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை … Read more

டிக் டாக் இலக்கியா நடித்துள்ள ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதல் இது தான். படத்தின் ட்ரைலர் இதோ.

tik tok ilakkiya

டிக் டாக் பிரபலங்கள் பலர் இன்று யுடீயுபில் பிரபலமாக இருக்கையில் ஒரு சிலர் மட்டும் திரை துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அதில் ஒருவர் தான் இலக்கியா. இவர் ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந்த படம் குறித்த பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். இந்த படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளரான அருண் … Read more

குஷ்புவால் மட்டும் தான் முடியுமா? என்னால் முடியாதா என்று சவால் விடும் அளவிற்கு இளைமைக்கு திரும்பிய கஸ்தூரி. புகைப்படம் இதோ.

Actress kasthuri

குஷ்பூ என்றால் இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலருக்கும் அவரை ஒரு அரசியல் பிரமுகராக தான் தெரியும். ஆனால் 90களில் சினிமாவில் கொடிகட்டி பரந்த நாடிகளில் மிகவும் முக்கியமான ஓர் இடம் குஷ்பூவிற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குஷ்பூ, தனது நடிப்பாற்றல் மூலம் உச்சத்தை எட்டினார். தற்போது குஷ்பூ அரசியலில் பிசியாக இருந்தாலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் … Read more

ஒரு இரவு தங்கினால் எவ்வளவு வேண்டுமானாலும் தரேன். வைரலான பனிமலர் வீடியோ. ஆதாரத்தை விளியிட்ட பனிமலர்.

Panimalar

செய்தி வாசிப்பாளர் பணிமலரை தொலைக்காட்சியில் பார்த்ததை விட, சமூக வலைத்தளங்களின் பார்ப்பதே அதிகம். அந்த அளவிற்கு அவர் வெளியிடும் வீடியோக்கள் சில நேரங்களில் வைரல் ஆவது உண்டு. அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தன்னிடர் தவறாக அணுகிய ஒரு ஆணை தோலுரித்து உள்ளார். கடை திறப்பிற்க்காக அழைத்து வேறு சில விடயங்களுக்கு அட்ஜஸ்ட் செய்வதற்கு பணத்தை அள்ளித்தருவதாக அந்த நம்பர் வாட்ஸாப்பில் கூறிய தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம். பனிமலர், … Read more

கண்ணம்மாவின் கணவர் உண்மையிலேயே டாக்டரா? குழம்பும் குடும்பத்தார், புலம்பும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் முன்னணி நாடகங்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே டாப்பாக தான் உள்ளது. தற்பொழுது இந்த நாடகத்தில் வில்லியாக நடித்த வெண்பா கர்ப்பமாக இருப்பதன் காரணமாக அவ்வளவாக வெண்பாவை நாடகத்தில் பார்க்க முடியவில்லை அதனாலோ என்னமோ நாடகத்தின் சுவாரசிய தன்மை சற்று கம்மியாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில ருசிகரமன நிகழ்ச்சி களும் நடக்கத்தான் செய்கிறது. முதலில் கண்ணம்மா வீட்டை விட்டு பல மைல் தூரத்திற்கு நடை பயணமாகவே நடந்து கொண்டே இருந்தது இன்றளவும் … Read more

தாடி பாலாஜியின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா? இணையதளத்தில் வைரலாககும் அவரது லேட்டஸ்ட் புகைப்படம்.

Thadi Balaji

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் தாடி பாலாஜி அவர்கள். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தற்போது விஜய் டிவியில் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இதோடு மட்டுமல்லாமல் கலக்கபோவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நித்தியா என்பவரை காதலித்து … Read more

ஏழு வருடம் கழித்து வெளிவர இருக்கும் அருண்விஜய் படம். எப்படி தான் எடுத்துள்ளார்கள் என பார்க்க விரும்பும் ரசிகர்கள்.

Arun Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்கள் பல படங்களில் தனது சிறந்த நடிப்பு திறனை வெளிக் காண்பித்துள்ளார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துவருகிறது. இந்த சூழ்நிலையில் இறுதியாக வெளிவந்த இவருடைய படங்களில் அருண் விஜய் மாபியா கூட்டத்தின் தலைவர் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துருந்தார். ஆரம்பகாலத்தில் அருண் விஜய் அவர்கள் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த அளவிற்கான … Read more

ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்த சாமியார் அவர்களை ஞாபகமிருக்கிறதா? அவரது மனைவியும் தமிழ் சினிமாவில் சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் யார் என்று தெரியுமா?

Avinash

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் போன்ற முன்னணி நடிகர்களை மட்டும் நாம் பாராட்டி கொண்டாடுகிறோமே தவிர, காமெடி நடிகர்களையும் குணச்சித்திர நடிகர்களை நாம் ஞாபகம் வைத்திருப்பதென்பது கூட கிடையாது. ஆனால் இது போன்ற நடிகர்களின் உழைப்பும் கதாபாத்திரங்களும் கூட அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இது போன்ற நடிகர்களின் நடிப்பு திறனை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதுபோலதான் சந்திரமுகி படத்தில் சாமியாராக நடித்திருந்தவர் கன்னட நடிகர் அபினாஷ் அவர்கள். இந்தப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் … Read more