பிக் பாஸ் அல்டிமேட்டில் நிரூப்பின் பழைய காதலி. காதல் எல்லாம் இருக்க கூடாது என்று வார்னிங் கொடுத்த வனிதா

Niroop vanitha

பிக் பாஸ் சீசன் 5இல் கலந்து கொண்டு பைனல் வரை சென்ற நிரூப் தற்போது பிக் பாஸ் அல்டிமேலும் கலந்துகொண்டுள்ளார். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகக்கூடிய இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிக் பாசில் இருந்த பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். சீசன் 5ஐ பொறுத்தவரை நிரூப், தாமரை மற்றும் சுருதி ஆகிய மூவரும் பிக் பாஸ் அல்டிமேட்டிற்கு வந்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று(31-1-2022) முதல் நாமினேஷன் நடைபெற்றது. அதில் நிரூப், … Read more

இவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து, என்ன ஆச்சி இவருக்கு? ஏன் இப்படி மாறிட்டாரு என புலம்பும் ரசிகர்கள்.

Anikha Surendran

குட்டி நயன்தாராவாக ரசிகர்கள் அழைத்து வரும் குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்திரனின் சமீபத்திய புகைப்படங்களால் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இப்படத்திற்கு பின் ரசிகர்கள் இவரை அஜித்தின் ரீல் மகளாகவே ஏற்றுக்கொண்டனர். அனிகா திரைப்படங்களில் மட்டுமல்லாது மாடலிங், விளம்பரம் உள்ளிட்ட துறைகளில் கலக்கி வருகிறார். மேலும் சமூகவலைதளத்திலும் அனிகா ஆக்டிவ்வாக … Read more

ரிலீஸ் ஆகாமலே கோடிக்கணக்கில் சம்பாதித்த “RRR” படம். முன்பதிவு டிக்கெட்களை திரும்ப கொடுத்து சோகத்தில் மூழ்கிய திரையரங்க உரிமையாளர்கள்

RRR

“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் … Read more

லோகேஷ் கனகராஜ் படத்தில் என்ட்ரி கொடுக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல் ஆட்கள். எந்த படம் யார் ஹீரோ தெரியுமா?

village cooking channel

சமயல் சேனல்கள் பல இருந்தாலும் இந்தியா முழுவதும் அறியப்படும் சேனல்கள் வெகு சில தான். அதில் மிகவும் முக்கியமான ஒரு சேனலாக இருக்கிறது வில்லேஜ் குக்கிங் சேனல். “ஆல்வேஸ் வெல்கம்ஸ் யு” என்ற இவர்களது தாரக வாசகம் இந்தியா முழுக்க பிரபலம். வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகள் பலரும் இவர்களது சமையல் வீடியோக்களை பார்த்து அவர்களை போல பேசுவதுண்டு. கிட்டத்தட்ட ஒரு கோடியே 33 லட்சம் பார்வையாளர்களை கொண்ட இந்த சேனலில் அணைத்து வகையான உணவுகளும் கிராமப்புற … Read more

சட்டையை தூக்கி தனது சிக்ஸ் பேக்கை காட்டி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் அக்சரா. இதோ வீடியோ

Akshara Bigg boss

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டீவியில் தற்போது சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களோடு துவங்கப்பட்ட இந்த நிகச்சியில் தற்போது 17 நபர்கள் உள்ளனர். இந்த 17 பேரில் தாமரை மற்றும் பாவனியை தவிர மற்ற அனைவரும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். கடந்த வாரம் கமல் தொகுத்து வழங்கியபோது லைக் டிஸ்லைக் டாஸ்க் ஒன்று இருந்தது. அதில் அக்சரா அதிகப்படியான டிஸ்லைக் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் அதிக டிஸ்லைக் வாங்கியதால் அழ தொடங்கிவிட்டார். அந்த … Read more

கண்னம்மாவின் குழந்தையாக நடிக்கும் லட்சுமியை இந்த படத்தில் பார்த்துள்ளீர்களா? இவரது அப்பாவும் அக்காவும் இந்த சீரியல் நடிகர்களா!

Baby Raksha

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவோடு வளரும் லட்சுமியை அனைவரும் பார்த்திருப்போம். லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த குழந்தையின் நிஜ பெயர் ரக்சா. இவர் இதற்க்கு முன்பாகவே படத்தில் கூட நடித்துள்ளார். அது மட்டும் அல்லாது இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் தான். வாருங்கள் இவரை பற்றிய பல தகவல்களை பார்ப்போம். கண்ணம்மாவின் குழந்தையாக நடிக்கும் லட்சுமி, இதற்க்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் … Read more

மாடர்ன் உடையில் டாப் ஆங்கிலில் தமிழ் செல்வி கொடுத்த போஸ். இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

Tamil selvi

சீரியல்கள் மற்றும் சினிமாக்கள் மூலம் தமிழ் மக்களிடையே பரிச்சயமானவர் நடிகை தமிழ் செல்வி. கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போது துணை நடிகையாகவும், சீரியல்கள் சிலவற்றில் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவர் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவருடைய படங்கள் சில வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் முத்தையா இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி படத்தின் … Read more

வெண்பா வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் காட்சி. அடுத்து சீரியலில் நடக்கப்போவது இது தானா அப்போ. வீடியோ இதோ.

Bharathi kannama

விஜய் தொலைக்காட்சியில், பாரதி கண்ணம்மா சீரியல் பல காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கண்ணம்மா நடையாய் நடந்த காட்சி எல்லாம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானதை நாம் பார்த்திருப்போம். பாரதிக்கு உண்மை தெரிந்தால் இந்த சீரியல் முடிந்துவிடும். ஆனால் அவருக்கு உண்மை தெரியாத வகையில் சீரியலை நகர்த்திக்கொண்டு செல்கிறார் இயக்குனர். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வெண்பா என்கிற பரீனா. இவர் தற்போது கர்ப்பமாய் இருப்பது அனைவரும் அறிந்ததே. கர்பலாலத்திலும் கூட இவரது ஷாட்களை வேறு அங்கிலில் எடுத்து அவரது … Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் உன்னிகிருஷ்ணன் எது போன்ற வீட்டில் வாழ்கிறார் தெரியுமா? இதோ புகைப்படங்கள்.

Unnikrishnan

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவரான உன்னி கிருஷ்ணனை பற்றி நாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். இவர் எத்தனையோ பாடல்களை பாடி இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிறகு இவரது புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. தன்னுடைய இசை ஞானத்தால் இதுவரை எத்தனையோ போட்டியாளர்களை மெருகேற்றி உள்ளார் இவர். கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில், இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த காதலன் படத்தில் இடம் பெற்ற “என்னவளே” … Read more

சீரியலுக்கு வந்த செந்தில், ராஜலட்சுமி ஜோடி. எந்த சீரியல் தெரியுமா? அதிலும் இந்த தொலைக்காட்சியிலா? அப்போ விஜய் டிவி?

Senthil Ganesh Rajalakshmi

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகம் எங்கு புகழ்பெறார்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. சூப்பர் சிங்கர் சீசன் 6ன் வெற்றியாளராகவும் செந்தில் கணேஷ் இருந்தார். மக்களிசை பாடர்களான இவர்கள், பல அருமையான பாடல்களை பாடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மெருகேற்றினர் என்றால் அது மிகையாகாது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர்களை உலகம் முழுக்க அறிமுகப்படுத்தியது விஜய் தொலைக்காட்சி தான். சூப்பர் சூப்பர் நிகழ்ச்சியை தொடர்ந்து செந்தில், பல திரைப்படங்களிலும் பாட துவங்கினார். இவர் தனது முதல் … Read more