test header

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள். கிளாமர் குயின் ஐஸ்வர்யா என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

aishwarya

முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகமே அவரைத் திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து புகழ்பெற்ற பல ஹீரோக்களுடன் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் பலவித எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார். இவரின் கருமை நிறம் காரணமாகவே … Read more

ஜோதிகாவின் புதிய பரிமாணத்தில் வெளிவந்த உடன்பிறப்பே பட டிரைலரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இப்படத்தில் சமுத்திரக்கனி தான் வில்லனா

jothika

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஜோதிகா இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஆனால் 36 என்ற படத்தின் மூலம் திரையில் மீண்டும் களமிறங்கினார் ஜோதிகா இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது இதனைத் தொடர்ந்து சமூகத்தில் பெண்களுக்கான உயர்ந்த நிலையை சொல்லும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கிறார் ஜோதிகா. அவ்வாறு அவர் நடித்த நாச்சியார், … Read more

பிரச்சனையில் சிக்கிக் கொண்ட விஜய் சேதுபதி. இவரின் படத்தை வாங்க மறுக்கும் தியேட்டர் முதலாளிகள்

தமிழ் திரையுலகில் மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப் படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது இவர் நடித்து வெளியான பல படங்கள் மக்கள் எதிர்பார்த்த வகையில் இல்லை. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று படங்கள் என விஜய் சேதுபதியின் படங்கள் … Read more

மீண்டும் அழகு பதுமை போல மாறி களத்தில் இறங்கியுள்ளார் VJமகாலட்சுமி. தற்போது இவர் பதிவிட்டுள்ள டாப் ஆங்கிள் போட்டோவை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்

magalakshmi

பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது ஜீ தொலைக்காட்சியின் ஒரு தொடரில் வில்லி கதாபாத்திரத்தை கைப்பற்றியுள்ளார். ஜீ தமிழில் விருவிருப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் திருமதி ஹிட்லர். இதில் அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமித் பார்க்கவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தத் தொடரில் மூத்த மருமகளாக அனைவரையும் மிரட்டும் வகையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சௌமியா திடீரென இந்த தொடரை விட்டு விலகியுள்ளார். இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. … Read more

காமெடி நடிகர் செந்திலின் உண்மையான குணம் இதுதானா? செந்திலை பற்றி அவரது மரு மகள் ஜனனி கூரிய தகவல்

காமெடி என்றாலே இன்று வரையில் முதலில் ஞாபகம் வருவது கவுண்டமணி செந்தில் நடித்த வாழைப்பழம் காமெடி தான். அவ்வாறு இவர்களின் காமெடி காம்போ மிகவும் அசத்தலாக இருக்கும். இவர்கள் இருவரும் சேர்ந்து திரையில் வந்து விட்டாலே போதும் ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவர்களது காமெடி மிகவும் சிறப்பாக இருக்கும். முன்னணி கதாநாயகர்களின் பல வெற்றிப் படங்களில் இவர்களது காமெடி தவறாமல் இடம் பெற்றிருக்கும். தற்போது செந்தில் அவர்களின் மகன் … Read more

பிக் பாஸ் அபிஷேக்கின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? அந்த பெண் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு இதோ

Abishek

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு இருக்கும் பிக் பாஸ் 5 சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் அதன் போட்டியாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்களே. நமக்கு ஆறுதலாக ஒரு சில முகங்கள் தென்பட்டாலும் மற்ற அனைவருமே நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு புதுமுகங்கள். விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினியான பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, விஜய் டிவியின் சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயராமன், அண்ணாச்சி இமான் போன்ற ஒரு சிலரை மட்டுமே நாம் சின்னத்திரைகளில் பார்த்திருக்கிறோம். மற்ற அனைவருமே நாம் … Read more

சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின், சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் முதல் போட்டோ பெரும் வைரலாகி வருகிறது.

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவர் சமந்தா.நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அனைவரின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அதன்பின் மிகவும் அழகாகவே இவர்களது காதல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. சமந்தாவும் கல்யாணத்துக்குப் பின் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே அவர் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் திருமணத்துக்குப் பின்பு நான் நடிப்பேன் என்று அதே போல் அவரும் நடித்துக் … Read more

56 வயதில் இப்படிபட்ட ஆசையா? என்று ரசிகர்கள் கேட்கும் வகையில் மாடலான உடையில் தனது போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன்

lakshmi

தமிழ் திரையுலகில் பல படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தான் லட்சுமிராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பல ஆண்டு காலங்கள் பணிபுரிந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி பலராலும் பலவிதமாக கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சி தற்போது முடிவடைந்த நிலையிலும் இவருக்கு இது தொடர்பான கிண்டல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி உபயோகித்த ஒரு வசனத்தை வைத்து ஒரு சினிமா பாடலும் திரையில் … Read more

அட வித்யூலேகாவா இது? என பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கடல் அலையின் நடுவே பிகினி உடையில் அழகாக போஸ் கொடுத்திருந்த வித்யுலேகாவின் ஹனிமூன் புகைப்படம்

vidhulleka

2012ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் வித்யூலேகா ராமன். இந்த படத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் வித்யூலேகா. அவரது குறும்புத்தனமான நடிப்பும், பேச்சும் பலரையும் அவர் பக்கம் கவனிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகைகளின் தோழியாக வலம் வந்திருக்கிறார் வித்யுலேகா ராமன். வித்யுலேகா அவர்கள் தமிழ் … Read more

யாஷிகா ஆனந்தை லைவ்வில் லிப் லாக் செய்தவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் !! இவரா அவர் என்று ஆச்சரியப்படும் ரசிகர்கள்

yashika

தற்பொழுது பிக் பாஸ் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. பல்வேறு போட்டியாளர்கள் இப் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கின்றனர். ஆனால் நமக்கு பரிட்ச்சயமான முகம் என்று ஒரு சிலரை தான் சொல்ல முடியுகிறது. மற்ற அனைவரும் நமக்கு புதுமுகங்களே, மேலும் இப்போது உள்ள போட்டியாளர்களில் ஒரு சிலரைப் பற்றிய கிசுகிசுக்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லும்படி பிக் பாஸ் 5 போட்டியாளரான நிரூப் பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு ஒன்றும் மிகவும் … Read more