Homeபிக் பாஸ்யாஷிகா ஆனந்தை லைவ்வில் லிப் லாக் செய்தவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் !! இவரா...

யாஷிகா ஆனந்தை லைவ்வில் லிப் லாக் செய்தவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் !! இவரா அவர் என்று ஆச்சரியப்படும் ரசிகர்கள்

தற்பொழுது பிக் பாஸ் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. பல்வேறு போட்டியாளர்கள் இப் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கின்றனர். ஆனால் நமக்கு பரிட்ச்சயமான முகம் என்று ஒரு சிலரை தான் சொல்ல முடியுகிறது. மற்ற அனைவரும் நமக்கு புதுமுகங்களே, மேலும் இப்போது உள்ள போட்டியாளர்களில் ஒரு சிலரைப் பற்றிய கிசுகிசுக்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லும்படி பிக் பாஸ் 5 போட்டியாளரான நிரூப் பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு ஒன்றும் மிகவும் வைரலாகி வருகிறது.

bigg1
bigg boss

பிக் பாஸ் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ்சிற்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். சிலரால் பாராட்ட பெற்றாலும் பலரால் யாஷிகா அதிக அளவில் கலாய்க்க பட்டார். மிகவும் கவர்ச்சியான யாஷிகா ஆனந்த் அப்போட்டியில் கலந்து கொண்ட சக தோழியான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான நட்பில் இருந்தார்.

மேலும் இவ்விருவரும் அடிக்கடி பப்புக்கு செல்வதும் மற்றும் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி பழகுவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். இவ்வகையில் யாஷிகா விற்கு பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்ட பாலாஜிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், இருவரும் நண்பர்கள் என்பதும் பாலாஜி பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட பொழுது யாஷிகா மற்றும் பாலாஜியின் புகைப்படம் வைரல் ஆனதில் இருந்தே அனைவரும் தெரிந்துகொண்டோம்.

balaji
balaji

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே கனெக்க்ஷன் என்ற விஜய் டிவி ப்ரோக்ராமிலும் பாலாஜி மற்றும் யாஷிகா ஜோடியாக பங்கேற்று இருந்ததும் தெரியவந்தது. தற்பொழுது பிக் பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டுள்ள நிரூப் மற்றும் யாஷிகா ஆனந்த் பற்றிய ஒரு சுவாரசியமான வீடியோ சோஷியல் மீடியாவில் லீக் ஆகியுள்ளது.

நிரூப் ஒரு மாடலாக இருந்து வருகிறார். மேலும் அவர் படங்களில் நடிப்பதற்காக முயற்சிகள் செய்து வருகிறார். ஆனால் அவரின் உயரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் அவரை ரிஜெக்ட் செய்வதாக அவரே கூறியிருக்கிறார்.
மேலும் தான் எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

yashika
yashika

நிரூப் அவர்கள் யாஷிகாவின் நீண்டகால நெருக்கமான ஆண் நண்பர் ஆவார். ஒருமுறை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் மிக போதையில் இருக்கும் பொழுது லைவில் வந்தனர். அச்சமயம் யாரும் எதிர்பாராத வகையில் நிரூப் அவர்கள் லைவிலேயே யாஷிகா ஆனந்தற்க்கு லிப் லாக் செய்துவிடுகிறார்.
அப்போது யாஷிகா ஆனந்தும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் இருந்தது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தற்போது இந்த வீடியோ தான் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

யாஷிகாவை லிப்லாக் நீருப் நீங்களா என்று கேட்கும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் உள்ள நீருப்பின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று போட்டி நகர நகர நாமும் தெரிந்துகொள்ளலாம்.

சற்று முன்