test header

சிலகாலமமாக திரையில் காணாமல் போன லட்சுமிமேனன் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது

lakshmi

தமிழழில் கும்கி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களிலும் நடித்தவர் தான் லட்சுமிமேனனன். கவர்ச்சி நடிகைகளின் மத்தியில் கொஞ்சம் ஹோம்லியான கேரக்டர்களில் நடித்து வந்தவர் இவர். எனவே இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. லட்சுமி மேனன் சில காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டடு நடிப்பு, நடனம் என தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து மஞ்சப்பை, ஜிகர்தண்டா, வேதாளம், கொம்பன், பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்அபிநயயின் பட வாய்ப்பை தட்டி பறித்த வாரிசு நடிகர். சூப்பர் ஹிட்டான திரைப்படம்

abi

பிக் பாஸ் சீசன் 5 வில் சாவித்திரி ஜெமினி கணேசன் அவர்களின் பேரனான அபிநய் 16போட்டியாளர்களளில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கன்டஸ்டன்ட் அனைவரும் தங்களின் வாழ்க்கை பயணத்தை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அபிநய் அவர்களும் தனது கதையைச்சொல்லலும் பொழுது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார். இவ்வாறு இவர் கதை சொல்லிய பிறகு ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் … Read more

நடிகை அமலாபாலை போலவே டாக்டர் பட கதாநாயகிக்கும் வந்திருக்கும் புதிய பிரச்சனை. இதிலிருந்து இவர் எப்படி தப்பிக்க போகிறார்

doc

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் சரி, பிரபலமடைந்த நடிகைகளுக்கும் சரி எப்பொழுதும் பிரச்சனைகள் வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஒருவரின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக பலரும் போட்டி போட்டுக் கொண்டு பல பிரச்சினைகளை உருவாக்கி வருவார்கள். தேவையில்லாத கிசுகிசுக்கள், அவர்கள் தற்செயலாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலை இவ்வாறு ஏதாவது ஒரு விஷயத்தை கண்டறிந்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவர்களின் முன்னேற்றத்தை நிலைகுலைய செய்வதே பலரின் வழக்கமாகஇருக்ககிறது. தற்போது … Read more

சர்வைவரில் இருந்து வெளிவந்த பார்வதி வெளியிட்ட புகைப்படம். இதனை பார்த்து பார்வதியை பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

parvathi

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை ஒரே இடத்தில் சேர்த்து, அவர்களுக்கு பலவித சவால்களை கொடுத்து அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. 18 போட்டியாளர்களை இரு அணியாக காடர்கள், … Read more

அட என்ன இப்படி ஒரு ஆடை என்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

meena

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அனைத்து இல்லங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இயல்பாகவே நடக்கின்ற சூழ்நிலைகளை போன்றே இந்த நாடகத்தில் அனைத்து காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக இருப்பவர்தான் நடிகை ஹேமா. தற்போது இவர் தனது மாடலான புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வகையில் கலாய்த்து வருகிறார்கள். … Read more

கையில் குழந்தையுடன் ஜோடியாக நயன்தாரா வெளியிட்ட புகைப்படம். குழம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்

nayan

தென்னிந்திய நடிகையான நயன்தாரா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். அதிலும் தமிழ் மக்களால் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் பெயர் பெற்றிருக்கிறார். சிங்கிள் கதாநாயகியாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில காலங்களாக பேட்டிங் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகின்றனவே தவிர, இவர்கள் இருவரும் இதைப் பற்றி எந்தவித தகவல்களையும் வெளிப்படையாக கூறவில்லை. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த நானும் … Read more

நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா?

namitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர் நமிதா மாரிமுத்து. அவர் அனைத்து போட்டியாளர்களுடன் கனிவாக பழகி நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் டாஸ்கில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி கூறியிருந்தார் நமிதா. அதில் அவர் பட்ட துன்பங்களையும் இந்த வாழ்க்கையை அவர் வாழ்வதற்காக எதிர்கொண்ட சவால்களையும் பற்றி கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. இவ்வாறு இருக்க கடந்த சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத … Read more

ராதிகா சரத்குமாரின் மகனா இவர். பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரே என்று அவரது புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்

sarath

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று சொல்லக்கூடியவர் தான் நடிகர் சரத் குமார் அவர்கள். நமது தமிழ்நாட்டில் பல காலங்களாகவே நடிப்பு துறையில் இருப்பவர்கள் அவர்களின் நடிப்பிற்கு பிறகு அரசியலில் இறங்குவது என்பது வழக்கமாக தான் இருக்கிறது. அவ்வாறு தனது நடிப்பினையும் தொடர்ந்து கொண்டு அரசியலிலும் பணியாற்றி வருகிறார் நடிகர் சரத்குமார். இவர் திரைப்படங்களை விட அரசியலில் தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 90-களில் இருந்து தொடர்ந்து கதாநாயனாக நடித்து வருபவர் சுப்ரீம் ஸ்டார் … Read more

அப்படியே அப்பாவைப் போல் இருக்கும் பிரபல நடிகரின் மகன். பிறந்த நாளன்று மகனின் போட்டோவை வெளியிட்ட அம்மா ஐஸ்வர்யா

dhanush

தமிழ் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். ஹாலிவுட் படங்கள் வரையும் சென்று நடித்துவிட்டு தற்போது கோலிவுட்டிலும் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்ததாக நான்கு படங்களை ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ் அவர்கள். பல நாட்களுக்குப் பிறகு இவரது படங்களான மாறன், திருச்சிற்றம்பலம் போன்றவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தனுஷ் பிரபல இயக்குனரின் மகன் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். … Read more

விவாகரத்திற்குப் பின்னர் சமந்தா வெளியிட்ட முதல் பதிவு. அதிர்ந்துபோன கணவர் நாக சைதன்யாவின் குடும்பம். அப்படி அவர் கூறியது என்னவென்று தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். அதர்வா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் இப்படம்தான் முதல் படமாக இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகில் இவர்கள் இருவருக்கும் முதல் … Read more