Homeபொழுதுபோக்குசிலகாலமமாக திரையில் காணாமல் போன லட்சுமிமேனன் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது

சிலகாலமமாக திரையில் காணாமல் போன லட்சுமிமேனன் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது

தமிழழில் கும்கி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களிலும் நடித்தவர் தான் லட்சுமிமேனனன். கவர்ச்சி நடிகைகளின் மத்தியில் கொஞ்சம் ஹோம்லியான கேரக்டர்களில் நடித்து வந்தவர் இவர். எனவே இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. லட்சுமி மேனன் சில காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டடு நடிப்பு, நடனம் என தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

lakshmimenan
lakshmimenan

இவர் தொடர்ந்து மஞ்சப்பை, ஜிகர்தண்டா, வேதாளம், கொம்பன், பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் இவர் தனது வெற்றிப் பாதையை தொடர்ந்துள்ளார்.
இவ்வாறு இவர் படங்களில் நடித்து வந்திருக்கும் பொழுது தனது உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். அதன் பிறகே இவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது. அதுமட்டுமல்லாமல் இணையதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்துவதையும் லட்சுமிமேனன் வழக்கமாக வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் லட்சுமிமேனன் பிக்பாஸ் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியானது. இதற்கு அவர் அங்கு பலர் உபயோகித்த கழிவறையை என்னால் சுத்தம் செய்ய முடியாது. அதனால் நான் அங்கு செல்ல மாட்டேன் என்று பதில் அளித்திருந்தார். இதனால் பலவிதமான சர்ச்சையில் மாட்டிக் கொண்டால் லட்சுமி மேனன்.

lakshmimenan
lakshmimenan

சமீபத்தில் ரசிகர் ஒருவர் லட்சுமிமேனனிடம் யாரையாவது திருமணம் செய்து திரைப்படத்தில் இருந்து விலகி விடுங்கள் என்று கூறியதற்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார் இவர். தற்போது முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பேச்சு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லட்சுமி மேனன். முன்பெல்லாம் மிகவும் அமைதியாக இருந்த லட்சுமேனன் இப்பொழுது அதற்கு நேர்மாறாக மாறியிருக்கிறார். நடிகைகள் பொதுவாக யாரையாவது காதலித்து வந்தாலும் அதனை வெளிப்படையாக கூற மாட்டார்கள்.

ஆனால் தற்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்களா என்று கேட்ட கேள்விக்கு லட்சுமி மேனன் இல்லை என்ற பதில் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அப்போது லட்சுமி மேனன் காதலில் விழுந்துவிட்டாரரா? அவர் காதலிக்கும் அந்த நபர் யார்? அப்போது விரைவில் இவரே திருமணத்தை எதிர் பார்க்கலாம் என்று பலரும் பலவிதமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இவர் தனது இணையதளத்தில் வெளியயிட்ட வீடியோ ஒன்று தொடர்ந்து வைரலாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு அவர் ஒரு ஆங்கிலஇசைக்ககு தனது படுக்கை அறையில் நடனமாடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை இவரது கிளாசிக் நடனம் மட்டுமே வீடியோவாக வெளிவந்துள்ளது. முதன்முறையாக இவர் வளைந்து நெளிந்து இவ்வாறு போட்ட ஆட்டம் அனைவரையும் அவர் பக்கம் ஈர்க்கும் வகையில் தான் உள்ளது.

சற்று முன்