test header

தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகும் புதிய பான் இந்தியா படம்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் முன்னனி இளம் நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா உலகின் அடுத்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார் யார் என்ற ரேசில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது நடித்து வரும் “நானே வருவேன்”, ” வாத்தி” ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதில் “நானே வருவேன்” படம் வரும் 29ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “நானே வருவேன்” படத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில், … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து பின்னணி என்ன? அலசும் பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்றிரவு (ஜனவரி 17) திருமணபந்தத்தை முறித்து கொள்வதாக தனது ட்விட்டரில் தெரிவித்தார். இவர் பதிவிட்ட சிலமணிநேரத்தில், தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனது சமூகவலைதளத்தில், தனுஷை விட்டு பிரிவதாக தெரிவித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து இன்று (ஜனவரி 18) சமூகவலைதளத்திலும் ஊடகத்திலும் விவாதத்திற்கான பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து – செளந்தர்யா செய்த திடீர் மாற்றம்!

Dhanush

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 18 ஆண்டுகள் நண்பர்களாக தம்பதிகளாக பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் … Read more

தனுஷின் ஆடைக்கான செலவு இவ்வளவா? தலைசுற்றிப்போன தயாரிப்பாளர்!

Dhanush

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலமாக முன்னணி நடிகராக முன்னேறியவர் நடிகர் தனுஷ். மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது உழைப்புக்கு பலனாக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தனுஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’,பாலிவுட்டில் அக்ஷயகுமாருடன் ‘அட்ரங்கி ரே’, டோலிவுட்டில் ‘வாத்தி’ என அனைத்து மொழி திரைத்துறையில் கால்பதித்துள்ளார். தெலுங்கில் ‘வாத்தி’ என்ற பெயரில் உருவாகும் படத்தை தேசிய விருது வென்ற வெங்கி அட்லூரி … Read more

6 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்குள் வரும் ரஜினியின் மகள். என்ன படம், எந்தெந்த மொழி தெரியுமா?

aishwarya danush

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் அவர் படங்கள் இயக்குவதிலும் கைதேர்ந்தவர். அவருடைய இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம்தான் 3. இப்படம் மிகவும் வித்தியாசமான திரைக்கதையை கொண்டு எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் சிவகார்த்திகேயனும் தனுசுடன் நடித்திருப்பார். பள்ளிப்பருவத்திலேயேஹீரோ மற்றும் ஹீரோயின் காதல் கொண்டு பின்னர் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்வார்கள். பின்னர் தனுஷின் … Read more