பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சார்பட்டா பரம்பரை பட நடிகர். அப்போ குத்து சண்டை கன்பார்ம் போலயே என்று கூறிவரும் ரசிகர்கள்.

bigg boss 5

பிக் பாஸ் சீசன் 5 துவங்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து அதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந்த சீசனில் யார் கலந்துகொள்ளப்போகிறார், யாரெல்லாம் எப்படி நடந்துகொள்ள போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வவ்போது வந்த வண்ணமே உள்ளது. அதில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்ன வென்றால் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் பிக் பிக் பாஸ்ஸில் கலந்துகொள்ள போகிறார் என்பது தான். யார் அவர் என்று … Read more

நான் பிக் பாஸ் போகாததற்கு காரணம் இது தான். விளக்கமாக கூறிய முத்து அண்ணாச்சி.

muthu

டிக் டாக் மூலம் பலர் பிரபலம் அடைந்திருந்தாலும், அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் என்றால் அது ஜி.பி முத்து தான். இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் பலரோடு சேர்ந்து பல பாடங்களுக்கு டூயட் செய்து பிரபலம் அடைந்தார். பிறகு தனக்கு வரும் கமெண்ட்களை கொண்டு அந்த கமெண்டை பதிவிட்டவரைகளை திட்டியே பிரபலம் அடைந்தார். சமீபத்தில், ஜி.பி முத்து பிக் பாஸ் செல்கிறார் என்ற ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. பல மீடியாக்கள் வெளியிட்ட போட்டியார்களின் உத்தேச … Read more

விஜய் டீவியின் முக்கியமான சீரியல் ஒன்று சில மாதங்கள் நிறுத்தப்பட உள்ளதா? எந்த சீரியல் தெரியுமா?

serial

விஜய் தொலைக்காட்சி தடுமாற்றத்தில் இருந்த காலத்தில் அதை நிமிர்த்தி நிக்கவைத்த நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் மிக முக்கியமானது என்றே கூறலாம். இப்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த 3 மாதங்களில் விஜய் டீவியின் சீரியல் நேரங்கள் மாற்றப்படுவதுண்டு. அதே நேரம் சில சீரியல்கள் சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதும் உண்டு. இந்த பிக் பாஸ் சீசனும் அதற்க்கு விதிவிலக்கல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சீசன் 1 முதல் தற்போது ஒளிபரப்பாக … Read more

பிக் போஸிற்கு செல்லப்போகிறீர்களா என்ற கேள்விக்கு ரஷிதா சொன்ன பதில்.

rachitha

சின்னத்திரையை பொறுத்தவரை மிகவும் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோக்கள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் யாரெல்லாம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் அவ்வப்போது வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இதில் பல சீசன்களாக … Read more

பிக் பாஸ், சர்வைவர், மாஸ்டர் செஃப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, கமல், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

bigg-boss

தற்போது சமூக வலைத்தளங்களை மக்கள் அதிகள் அளவில் பயன்படுத்துவதால். டீவி நிகழ்ச்சிகளை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இதானால் டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து மக்களை தங்கள் சேனலை பார்க்க வைக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். குறிப்பாக, பல சேனல்கள் தற்போது திரை நட்சத்திரங்களை ஷோவில் களம் இறக்கி அதன் மூலம் மக்களை கவர்கின்றன. இந்த ஐடியா ஒரு சக்ஸஸ் பார்முலா என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாம் அறியலாம். அந்த வகையில் … Read more

பிக் பாஸில் கலந்துகொள்ள போகும் மற்றொரு திருநங்கை. இந்த முறை நிகழ்ச்சி கலை கட்டும் போலயே.

namita marimuthu

பிக் பாஸ் சீசன் 1ல் தொடங்கி தற்போது நடைபெற இருக்கும் சீசன் வரை அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்க தான் செய்கிறது. அதே சமயம் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் பலரிடம் உண்டு. அந்த வகையில் இந்த முறை பலரது பெயர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே ஷகிலாவின் மகளான திருநங்கை மிலா இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார் என்ற ஒரு தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக மற்றொரு திருநங்கையான … Read more

நடிப்பு வாய்ப்பிற்காக தவறான விசயத்துக்கு அழைத்த நபர். வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்.

insta story

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், கமல்ஹாசன் தொகுத்து வழுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அனிதா சம்பத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே இருந்தன. பிக் பாஸ் பநிகழ்ச்சிக்கு பிறகும் கூட சிலர் அவருக்கு எதிர்ப்பான சில கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வந்தனர். தற்போது அனிதா சம்பத் அவர்கள் விஜய் டீவியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நடனத்தின் மூலம் … Read more

என்னுடைய முடிவு தவறாக இருக்கலாம். யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த லாஸ்லியா

losliya

விஜய் தொலைக்காட்சியில் வருடா வருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற கவின் லாஸ்லியா ஜோடி அந்த சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்தார்கள். இந்த ஜோடிக்கு கவின் மற்றும் லாஸ் ரசிகர்கள் கவிலியா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே லாஸ்லியாவின் தந்தையார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது லாஸ்யாவை அவர் கடுமையாக கண்டித்தார். இதற்காகத் தான் உன்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினேனா … Read more