திருமணமான எட்டு மாதங்களிலேயே கணவர் தற்கொலை! அனுதாப ஓட்டு வாங்க முயற்சிக்கிறாரா பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் பாவ்னி ரெட்டி?
விஜய் டிவியில் தற்போது ஒலிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கலாக பல போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள் அவற்றில் குறிப்பிடும்படி சொல்லும் அளவிற்கு ஒரு சிலரே உள்ளனர். மற்ற முகங்கள் அனைத்துமே புதுமுகங்கள். அந்த வகையில் ஆங்கர் பிரியங்கா, சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயராமன், இமான் அண்ணாச்சி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு ஆகியோர் மட்டுமே மக்களிடையில் மிகப்பிரபலம். மற்றவர்கள் அனைவரும் மக்களுக்கு புதுமுகங்கள். அந்த வரிசையில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான முகம் பாவ்னி. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சின்னதம்பி என்ற … Read more