Categories: டிவி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு என்டரி இவங்க இரண்டு பேரு தான். வெளியான புகைப்படம் இதோ.

சூப்பர் சிங்கர் சீசன் 8 ரியாலிட்டி ஷோ விஜய் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் ஏராளமான திறைமைவாய்ந்த பாடகர்கள் பங்குபெற்று அசதிக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு ரவுண்டு நடைபெற்றது. வைல்ட் கார்டு மூலம் யார் உள்ளே வருவார்கள் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதன் விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த சீசனை பொறுத்தவர், முத்து சிற்பி தொடங்கி, ஏற்கனவே சூப்பர் சிங்கரில் பங்குபெற்றிருந்த அனு ஆனந்த வரை அனைவரும் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தினாலும் நேரடியாக பைனலுக்கு சென்றது என்னவோ 4 பேர் தான். முத்து சிற்பி, பரத், அபிலாஷ், அனு ஆனந்த ஆகியோர் பைனலுக்கு சென்ற நிலையில் ஏற்கனவே எலிமினேட் ஆனவர்களுக்கு வைல்ட் கார்ட் ரவுண்டு நடந்தது.

இந்த வைல்ட் கார்டு ரவுண்டில் மிக சிறந்த பல பெற்பாமென்ஸ்களை நாம் பார்த்து ரசித்தோம். இதில் மக்களின் வாக்குகள் மூலமாகவும், ஜட்ஜஸ் மூலாமாகவும் இரண்டு போட்டியாளர்கள் பைனல் ரௌண்டிற்கு செலக்ட் ஆகி உள்ளனர்.

முதலாவதாக மக்களின் வாக்குகள் முலமாக தேர்வானவர் “ஸ்ரீதர் சேனா”. இவர் எலிமினேட் ஆனா போது நடுவர்களின் தீர்ப்பு குறித்த பல்வேறு விமர்சனங்கள் சூப்பர் சிங்கர் ரசிகர்களால் முன்வைக்க பட்டது குறிப்பிட தக்கது. அதன் தொடர்ச்சியாக பென்னி தாயால் கூட சில கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதர் சேனாவை தொடர்ந்து நடுவர்களின் தேர்வாக மானசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகையால் தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் பைனலிற்க்கு சென்றுள்ளனர். இந்த முறை பைனல் 6 முனை போட்டியாக இருக்கப்போகிறது. இதில் வெற்றிபெறப்போகிறவர் யாராய் இருந்தாலும் அவர் திறமைசாலி தான்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago